தமிழ்மணம் அறிவிப்புகள்

தமிழ்மணம் விருதுகள் 2009 - பரிசுக் கூப்பன்
தமிழ்மணம் விருதுகள் 2009 நிகழ்வில் வெற்றி பெற்றவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு சென்னை நியூபுக்லாண்ட்ஸ் பரிசுக் கூப்பனை அனுப்பி இருக்கிறோம். இந்தக் கூப்பனைக் கொண்டு சென்னை நியூபுக்லாண்ட்ஸ் புத்தக நிலையத்தில் பதிவர்கள் தாங்கள் விரும்பும் புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.

தானியங்கியாக இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதால் ஒவ்வொரு மின்னஞ்சலையும் சோதிக்க இயலவில்லை. மின்னஞ்சலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால்   admin@thamizmanam.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி

நிர்வாகம்

தமிழ்மணம்

தமிழ்மணம் வழங்கிப் பிரச்சனை
தமிழ்மணம் வழங்கியில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனையால் நேற்று மாலை (சனவரி 16)தொடங்கி இன்று மதியம் வரை(சனவரி 17) தமிழ்மணம் சேவையில் தடங்கல் இருந்தது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்மணத்தில் கடந்த 48மணி நேரத்தில் பதிவு செய்யப்பட்ட வாசகர் பரிந்துரையின் வாக்குகள் தமிழ்மணத்தில் இல்லை. இனிமேல் அளிக்கப்படும் வாக்குகள் தமிழ்மணத்தில் சேகரிக்கப்படும்.

சேவையில் ஏற்பட்ட இடையூறுக்கு வருந்துகிறோம்

நிர்வாகம்

தமிழ்மணம்

தமிழ்மணம் விருதுகள் 2009 - முடிவுகள்
கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற 2009ம் ஆண்டுக்கான தமிழ்மணம் விருதுகள் நிகழ்வு தற்பொழுது நிறைவுபெறுகிறது. இந்த விருதுகள் நிகழ்வில் கலந்து கொண்ட பதிவர்களுக்கும், இரண்டு கட்டங்களாக நடைபெற்ற  வாக்கெடுப்பில் பங்கேற்ற பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஆண்டினைக் காட்டிலும் இந்த ஆண்டு இருந்த கூடுதலான ஆர்வமும், பங்கேற்பும் எங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக அமைந்து இருந்தது. அடுத்த ஆண்டில் இந்த ஆர்வம் இன்னும் அதிகரிக்கும் என நம்புகிறோம்.

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்கெடுப்பில் பதிவர் வாக்குகளும் வாசகர் வாக்குகளும் 2:1 என்ற விகிதத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மொத்த வாக்குகள் கணக்கிடப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் கள்ள ஓட்டுகள் போடப்படும் என பல பதிவர்களும், வாசகர்களும் கூறியிருந்தனர். எனவே ஓட்டு எண்ணப்பட்ட பொழுது கள்ள ஓட்டுக்களை நீக்கும் தொழில்நுட்பத்தை தமிழ்மணம் புகுத்தி இருந்தது. தானியங்கியாகவும், நிர்வாகத்தால் அலசப்பட்டும் (Automatic+Manual) கள்ள ஓட்டுக்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன.

ஏற்கனவே அறிவித்து இருந்தது போல முதல் இரண்டு இடங்களைப் பெறும் இடுகைகளுக்கு விருதுகள் வழங்கப்படும். அதே நேரத்தில் சில பிரிவுகளில் சில இடுகைகள் ஒரே அளவிலன ஓட்டுக்களைப் பெற்று இருக்கின்றன. ஒரு பிரிவில் முதல் இடத்திற்கு இரண்டு இடுகைகள் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அந்தப் பிரிவில் இரண்டாம் பரிசு நீக்கப்பட்டு, இரண்டு முதல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இரண்டாம் இடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இடுகைகள் தேர்வு பெறும் பட்சத்தில் அந்த இரண்டு இடுகைகளுமே இரண்டாம் பரிசை பெறும்

விருது முடிவுகளும், வலைப்பதிவில் அணிந்து கொள்ள விருது பதக்கங்களும் கீழே உள்ள சுட்டியில் உள்ளது.  ஏற்கனவே அறிவித்து இருந்தது போல பரிசுத் தொகை புத்தகங்களாக வழங்கப்படும். சென்னை நியூபுக்லாண்ட்ஸ் பரிசுக் கூப்பன் வெற்றி பெற்றவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த சில தினங்களில் அனுப்பி வைக்கப்படும்

http://awards2009.tamilmanam.net/winners2009.php

போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

நிர்வாகம்

தமிழ்மணம்

தமிழ்மணம் விருதுத் தேர்வு ஒருங்கமைப்புக் குழு

தமிழ்மணம் நூற்குறி (புக்மார்க்)
இணையத்தில் இருக்கும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்ளும் நூற்குறி (புக்மார்க்) வசதி தற்பொழுது தமிழ்மணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது அடிப்படையான சோதனை வடிவம் ஆகும். வாசகர்களின் வரவேற்பினை பொறுத்து எதிர்காலத்தில் மேம்படுத்தப்பட்ட நூற்குறி வசதியினை வழங்க முனைவோம்.

இந்த நூற்குறி வசதியைக் கொண்டு பதிவர்கள் மட்டுமில்லாமல் வாசகர்களும் தமிழ்மணத்தில் தாங்கள் படித்த சுட்டிகளை பகிர்ந்து கொள்ள முடியும். ஒரு பயனர் பெயரை உருவாக்கி தமிழ்மணத்தில் உள்நுழைந்தால் கட்டுப்பாட்டகத்தில் நூற்குறியை பகிர்ந்து கொள்ளும் சுட்டி இருக்கும் - http://www.tamilmanam.net/login/tm_bookmarks.php

நிர்வாகம்,

தமிழ்மணம்

தமிழ்மணம் வாசகர் பரிந்துரை - வாக்களிக்கும் முறையில் மாற்றம்
தமிழ்மணம் வாசகர் பரிந்துரை வாக்களிக்கும் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறோம். Openid முறையில் வாக்களிப்பதில் இருந்த பல சிரமங்களை பதிவர்களும், வாசகர்களும் எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர். அதனைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இனி வாக்களிப்பதற்கு தமிழ்மணத்தில் ஒரு பயனர் பெயரை உருவாக்கி கொள்ள வேண்டும். தற்போதைய புதிய முறை மிகவும் எளிமையாக இருப்பதால் அதிகளவில் வாசகர்கள்/பதிவர்கள் இதனை பயன்படுத்த முடியும் என நம்புகிறோம்

உங்களுக்கு ஒரு புதிய பயனர் பெயரை உருவாக்கி கொள்ள இந்தச் சுட்டியை சொடுக்குங்கள் - http://www.tamilmanam.net/login/register.php

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

நிர்வாகம்

தமிழ்மணம்

தமிழ்மணம் விருதுகள் 2009 - இரண்டாம் கட்ட பொது வாக்கெடுப்பு
தமிழ்மணம் விருதுகள் நிகழ்வின் இறுதிக்கட்டமாக பதிவர்கள், வாசகர்கள் என அனைவரும் பங்கு பெறும் பொதுவாக்கெடுப்பு இப்பொழுது தொடங்கி உள்ளது. இந்த பொதுவாக்கெடுப்பு இன்று தொடங்கி சனவரி 12ம் தேதி வரை நடைபெறும்

முதற்கட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற இடுகைகள் இந்த இரண்டு கட்ட பொது வாக்கெடுப்பில் பங்கு பெற முடியும். முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகளை கீழ்க்கண்ட சுட்டியில் பார்க்கலாம்

தமிழ்மணம் விருதுகள் 2009 - முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகள்

வாக்கெடுப்பு நடைமுறைகள்

1. இரண்டாம் கட்ட பொது வாக்கெடுப்பில் பங்கு பெற விரும்பும் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தமிழ்மணத்தில் ஒரு பயனர் பெயர் வேண்டும். இந்தச் சுட்டிக்கு சென்று ஒரு பயனர் பெயரை உருவாக்கி கொள்ள வேண்டும் - http://www.tamilmanam.net/login/register.php

2. பயனர் பெயரை உருவாக்கி, உங்கள் கணக்கை செயற்படுத்தியவுடன் (Account Activation) தமிழ்மணம் பயனர் கட்டுப்பாட்டகத்தில் (User Dashboard) நுழையலாம்

3.பயனர் கட்டுப்பாட்டகத்தில் தமிழ்மணம் 2009ம் ஆண்டுக்கான வாக்குச்சீட்டு இருக்கும். அதில் உங்கள் விருப்பமான இடுகைக்கு வாக்கினைச் செலுத்தலாம்

4.உங்கள் வாக்கு ரகசியமானதே. தமிழ்மணம் தனிப்பட்ட வாக்கு விவரங்களை

வெளியிடுவதில்லை என்று உறுதியளிக்கிறது.

5.கட்டுப்பாட்டகத்தில் உள்ள வாக்குச்சீட்டு மூலம் பிரிவுக்கு ஒன்றாக 16 பிரிவுகளிலும் வாக்களிக்க இயலும்.

சில பிரிவுகளில் மட்டுமே வாக்களிக்க விரும்புபவர்களும் எளிதாக தங்கள் வாக்கினை சமர்ப்பிக்கலாம்.

6.அளித்த வாக்கை மாற்ற நினைத்தால் உங்கள் வாக்குச்சீட்டினை சொடுக்கி காலக்கெடுவுக்குள் மீண்டும் வாக்களிக்கலாம். அப்போது முதலில் அளித்த வாக்குகள் முழுமையாக மாற்றமடையும்

விருதுகள் பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட சுட்டியை பார்க்கலாம்

தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் - 2009 - விரிவான அறிவிப்பு

ஆர்வத்துடன் தொடரும் உங்களின் பங்களிப்பிற்கு நன்றி.

தமிழ்மணம் விருதுகள் -2009 - ஒருங்கமைப்புக் குழு

தமிழ்மணம் விருதுகள் 2009 - முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகள்
தமிழ்மணம் விருதுகள் 2009ல், பதிவர்கள் மட்டும் பங்கு பெற்ற முதற்கட்ட வாக்கெடுப்பி்ன் முடிவுகளை இப்பொழுது அறிவிக்கின்றோம். இந்த முதற்கட்ட வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் அதிக வாக்குகள் பெற்ற முதல் 10 இடுகைகள் அடுத்த கட்ட பொது வாக்கெடுப்பிற்கு தகுதி பெறுகின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட இடுகைகள் ஒரே அளவிலான வாக்குகளை சில பிரிவுகளில் பெற்றிருப்பதால் சில பிரிவுகளில் 10க்கும் மேற்பட்ட இடுகைகள் அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறுகின்றன.

அடுத்தச் சுற்று பொது வாக்கெடுப்பில் பதிவர்கள், வாசகர்கள் என அனைவரும் பங்கேற்க முடியும். ஏற்கனவே முதல் சுற்றில் வாக்களித்த பதிவர்கள், பொது வாக்கெடுப்பிலும் வாக்களிக்கலாம். பொது வாக்கெடுப்பு நாளை மறு நாள், சனவரி 2 2010ல் தொடங்குகிறது. அதற்கான விபரங்கள் நாளை வெளியாகும்.

முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகளை கீழ்க்கண்ட சுட்டியில் பார்க்கலாம். இந்தச் சுட்டியில் இடுகைகள் Random முறையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இடுகைகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இந்த வரிசை அமைக்கப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

http://awards2009.tamilmanam.net/voting_results.php

கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு பதிவர்கள் அதிக ஆர்வமுடன் இந்த விருது நிகழ்வில் பங்கேற்றார்கள். தங்களுடைய இடுகைகளை பரிந்துரை செய்த அனைத்து பதிவர்களுக்கும், வாக்களித்த பதிவர்களுக்கும் தமிழ்மணம் நிர்வாகத்தின் சார்பில் எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழர் வாழ்விலும், வரலாற்றிலும் கசப்பான ஆண்டாக அமைந்த 2009ம் ஆண்டு முடிவு் பெறுகின்ற தருவாயில் 2010ம் ஆண்டு தமிழர்களுக்கு அமைதியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தமிழ்மணம் நிர்வாகத்தின் சார்பாக எங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி

- தமிழ்மணம் விருதுத் தேர்வு ஒருங்கமைப்புக் குழு

- தமிழ்மணம் நிர்வாகம்

இடுகைகளின் தலைப்புகள்
தமிழ்மணத்தில் சில இடுகைகளின் தலைப்புகள் கடந்த இரு தினங்களாக தெரிவதில்லை என பல பதிவர்கள் கூறியுள்ளனர். ப்ளாகர் மற்றும் வேர்ட்பிரஸ் செய்தியோடைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் இந்த தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் என கருதுகிறோம்.

தமிழ்மணம் தொழில்நுட்பக்குழு இந்தப் பிரச்சனையை சரி செய்ய முயன்று வருகிறது என அறியத்தருகிறோம். பதிவர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

நிர்வாகம்,

தமிழ்மணம்

விருதுகள் 2009 - முதல் கட்ட வாக்கெடுப்பு - உங்கள் வாக்கினை செலுத்தி விட்டீர்களா ?
தமிழ்மணம் விருதுகள் நிகழ்வின் முக்கியமான கட்டத்திற்கு நாம் வந்துள்ளோம். இந்த ஆண்டின் சிறந்த இடுகைகளை தெரிவு செய்யும் முதல் கட்ட வாக்கெடுப்பு இன்று தொடங்கி டிசம்பர் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முதல் கட்ட வாக்கெடுப்பில் பதிவர்கள் மட்டுமே தங்கள் வாக்கினை செலுத்த முடியும்.

தமிழ்மணத்தில் பதிவு செய்துள்ள பதிவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் மூலமாக வாக்கினை அளிப்பதற்கான சிறப்புத் தொடுப்பு அனுப்பப்பட்டுள்ளது.

நடைமுறைகள்:

1. உங்கள் வாக்கு ரகசியமானதே. தமிழ்மணம் தனிப்பட்ட வாக்கு விவரங்களை

வெளியிடுவதில்லை என்று உறுதியளிக்கிறது.

2. இச்சிறப்புத் தொடுப்பின் மூலம் பிரிவுக்கு ஒன்றாக 16 பிரிவுகளிலும் வாக்களிக்க இயலும்.

சில பிரிவுகளில் மட்டுமே வாக்களிக்க விரும்புபவர்களும் எளிதாக தங்கள் வாக்கினை சமர்ப்பிக்கலாம்.

3. ஒவ்வொரு பிரிவின் கீழே கொடுக்கப்பட்ட தொடுப்பின் மூலம் அந்தந்தப் பிரிவிற்குப்

பரிந்துரைக்கப்பட்ட இடுகைகளைப் பார்வையிட்டு வாக்களிக்கலாம். புதிதாக மேலெழும்பும்

சன்னலின் வழியாக வாக்களித்தவுடன் மீண்டும் அதே முகப்புச் சன்னலுக்கு வந்து வேறு

பிரிவுக்கு வாக்களிக்கலாம்

4. அனைத்துப்பிரிவுகளுக்கும்/ விருப்பப்பட்ட பிரிவுகளுக்கும் வாக்களித்தபின்னர் அதே

முகப்பு சன்னலில் ‘வாக்கை உறுதி செய்கிறேன்’ என்ற பொத்தானை அழுத்துவதன்

மூலம் உங்கள் வாக்கு தமிழ்மணத்துக்கு வந்துசேரும்.

5. அளித்த வாக்கை மாற்ற நினைத்தால் மின்னஞ்சலில் வந்த சிறப்புத் தொடுப்பை

சொடுக்கி காலக்கெடுவுக்குள் மீண்டும் வாக்களிக்கலாம். அப்போது முதலில் அளித்த

வாக்குகள் முழுமையாக மாற்றமடையும்

விருதுகள் பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட சுட்டியை பார்க்கலாம்

தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் - 2009 - விரிவான அறிவிப்பு

ஆர்வத்துடன் தொடரும் உங்களின் பங்களிப்பிற்கு நன்றி.

தமிழ்மணம் விருதுகள் -2009 - ஒருங்கமைப்புக் குழு

விருதுகள் 2009 - உங்கள் இடுகைகளை பரிந்துரை செய்து விட்டீர்களா ?
தமிழ்மணம் 2009ம் ஆண்டுக்கான விருதுகள் நிகழ்வின் முதல் கட்டம் தொடங்கி விட்டது என்பதை பதிவர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம். பதிவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு இடுகைகளை பரிந்துரை செய்வதற்கான சுட்டி தற்பொழுது அனுப்பபட்டுள்ளது. முதன் முறை ஏற்பட்ட தொழில்நுட்ப பிழை காரணமாக, மீண்டும் ஒரு முறை மற்றொறு சுட்டியை அனுப்பியிருக்கிறோம். இறுதியாக அனுப்பப்பட்ட அந்தச் சுட்டியை பயன்படுத்துமாறு பதிவர்களிடம் கேட்டுக் கொள்கிறோம். இது உங்களுக்கு மட்டுமேயான தனித் தொடுப்பாகும். இத்தெரிவுத் தளத்தில் இவ்வாண்டில் நீங்கள் எழுதிய அனைத்து இடுகைகளும் வரிசைப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.

இதில் பிரிவுக்கு ஒன்றாக உங்களது சிறப்பான இடுகைகளை சமர்ப்பிக்க இயலும். இப்பக்கத்திற்கு நியமனங்கள் வரவேற்கப்படும் கால இடைவெளியில் எத்தனை முறை வேண்டுமானாலும் உட்செல்லலாம்.

இப்பொழுதிலிருந்து  2009-12-12 11:59 PM (அமெரிக்க கிழக்கு நிர்ணய நேரம் - EST) வரை, இவ்விருதுத் தெரிவிற்கென அமைக்கப்பட்டிருக்கும் சிறப்புப் பக்கத்தில் இவ்வாண்டில் (2009) எழுதப்பட்டவற்றுள் மிகச்சிறந்ததாக நீங்கள் கருதும் உங்களது இடுகைகளை பரிந்துரைக்கலாம்.

இச் செயல்பாடுகள் குறித்து உங்களுக்கு எழும் கேள்விகளை/ஐயங்களை இந்த வலைப்பக்கத்தில் பின்னூட்டமாக எழுப்பலாம்.

விருதுகள் பற்றிய விபரங்களுக்கு கீழ்க்கண்ட சுட்டியை பார்க்கலாம்

தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் - 2009 - விரிவான அறிவிப்பு

இவ் விருதுகள் சிறக்க உங்களின் பங்களிப்பை ஆர்வமுடன் எதிர்நோக்குகின்றோம்.

புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி.

வாழ்த்துக்களுடன்

-தமிழ்மணம் விருதுத் தேர்வு ஒருங்கமைப்புக் குழு