தமிழ் வலைப்பதிவுகளின் தர வரிசை (Traffic Rank)

July 15, 2012 · Posted in அறிவிப்புகள் · 8 Comments 

தமிழ்மணம் தமிழ் வலைப்பதிவுகளின் தர வரிசை (Traffic Rank) கடந்த சில மாதங்களாக சரியாக இயங்கவில்லை. அந்தப் பிரச்சனை தற்பொழுது சரி செய்யப்பட்டுள்ளது.

புதிய பட்டியலை இங்கே பார்க்கலாம் – http://www.tamilmanam.net/blogs/traffic/ranking/1

பதிவர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்

நிர்வாகம்,
தமிழ்மணம்