வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட கிராமங்கள்

December 7, 2015 · Posted in அறிவிப்புகள் · 3 Comments 

கடலூர் மாவட்டம் பலக் கிராமங்களை உள்ளடக்கியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பல கிராமங்களுக்கு இன்னமும் நிவாரணம் சென்று சேர வில்லை. நிவாரணங்கள் கடலூர் நகரத்திற்கு மட்டுமே செல்கின்றன.

பாதிக்கப்பட்ட கிராமங்களை திரட்டி தமிழ்மணத்தில் இந்தப் பக்கத்தை உருவாக்கியிருக்கிறோம். இந்தப் பக்கம் ஏதேனும் ஒரு வகையில் நிவாரணப் பணிகளுக்கு பயன்பட வேண்டும் என்பதே எங்களது விழைவு.

http://www.tamilmanam.net/flood_impacted_villages.php

நன்றி
தமிழ்மணம்