Archive for October, 2009

தமிழ்மணம் விருதுகள் 2009

Wednesday, October 28th, 2009

தமிழ்மணம் ஆண்டு விருதுகளை இந்த ஆண்டும் வழங்க தமிழ்மணம் முடிவு செய்துள்ளது. 2008 இல் தமிழ்மணம் விருதுகளைத் தேர்ந்தெடுக்கக் கடைப்பிடிக்கப்பட்ட தேர்வு முறை பதிவர்களிடம் இருந்து பரவலான வரவேற்பினைப் பெற்றதால் அதே தேர்வு முறையை இந்த ஆண்டும் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். தமிழ்மணம் விருதுகள் குறித்த மேலும் விரிவான அறிவிப்புகள் அடுத்த சில வாரங்களில் வெளியாகும். டிசம்பர்-சனவரி மாதங்களில் விருதுக்கான தேர்வுகள், வாக்களிப்பு போன்றவை நடைபெறும். பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு ...