தமிழ்மணம் மகுடம், வாசகர் பரிந்துரை மாற்றங்கள்
Friday, June 5th, 2009தமிழ்மணம் மகுடத்திற்கும், வாசகர் பரிந்துரைக்கும் ஒரு இடுகையைத் தேர்ந்தெடுக்கப்படும் விதத்தில் சில மாற்றங்களை தமிழ்மணம் கொண்டு வந்துள்ளது. தற்பொழுது அதிக வாக்குகளைப் பெறும் இடுகைகளே தமிழ்மணம் மகுடத்தில் இடம்பெறுகிறது. இந்த முறை தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது. தற்போதைய புதிய Algorithm ஒரு இடுகைக்கு எவ்வாறு ஓட்டளிக்கப்படுகிறது (Weightage of Votes, Negative votes, frequency of same openid voting for a blog) என்பதையும் கருத்தில் கொண்டு தமிழ்மணம் மகுடத்திற்கு இடுகையை ...