Archive for November, 2006

தமிழ்மணம் விவாதக்களம்

Thursday, November 23rd, 2006

தமிழ்மணத்தில் காத்திரமான மற்றுமொரு சுதந்திரக்கருத்துவெளி - "தமிழ்மணம் - விவாதக்களம்". வாரந்தோறும் பல்வேறு தலைப்புகளில் இருந்து மாறுபட்ட எண்ணங்களை ஒருங்கிணைத்து, பரந்துபட்ட‌ சிந்தனைத் தளங்களில் இருந்து குறுக்கீடுகள், திரித்தல்கள் மற்றும் தனிமனிதத் தாக்குதல்கள் இல்லாமல் தெளிவான, கருத்துகள் மோதும் ஒரு வெளியாக "தமிழ்மணம் விவாதக்களம்" உருவாக இருக்கிறது. மேலதிக‌ விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.