Archive for October, 2006

Halloween வாழ்த்துக்கள்

Tuesday, October 31st, 2006

பதிவர்கள் அனைவருக்கும் எங்கள் Halloween வாழ்த்துக்கள் தமிழ்மணத்தின் தொழில்நுட்பக்கோளாறு சரி செய்யப்பட்டு விட்டது. பதிவர்களுக்கு ஏற்பட்ட வசதியின்மைக்குத் தமிழ்மணம் வருத்தம் தெரிவிக்கின்றது. புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி

தமிழ்மணம் திரட்டி: தற்காலிகத் தொழில்நுட்பக்கோளாறு

Tuesday, October 31st, 2006

தமிழ்மணம் திரட்டியிலே இன்று (31, அக்டோபர் 2006) ஒரு சிறு தொழில்நுட்பச்சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது. தமிழ்மணம் தொழில்நுட்பக்குழு இதனை நிவர்த்தி செய்வதிலே ஈடுபட்டிருக்கின்றது. இதன் காரணமாக, இன்றிரவு அமெரிக்கக்கிழக்குக்கரைநேரம் 10:00 வரை தமிழ்மணம் பதிவுகளைத் திரட்டி இற்றைப்படுத்தாது. இதனால் ஏற்படும் வசதியின்மைக்குத் தமிழ்மணம் வருத்தம் தெரிவிக்கின்றது. புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.