Archive for the ‘சிறப்பிடுகைகள்’ Category

தமிழ்மணம் ஐந்தாண்டுகள்

Sunday, August 23rd, 2009

'தமிழ்மணம்' திரு. காசி ஆறுமுகத்தால் உருவாக்கப் பட்டு இன்றுடன் ஐந்தாண்டுகள் நிறைவாகி்ன்றன. இணைய மென்பொருள் தொழில் நுட்ப ரீதியில் தமிழ்மணம் தமிழுக்கு மட்டுமல்லாமல் வலைப்பதிவுலகிற்கே ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஒரு முக்கிய பங்களிப்பு. வலைப்பதிவுகளையும், மறுமொழிகளையும் திரட்டி வகைப்படுத்தி வாசகர்களுக்கு அளிப்பதில் தமிழ்மணம் தன்னால் இயன்றவரை முயற்சி செய்கிறது. தமிழ்மணத்தை உருவாக்கி முதல் இரண்டாண்டுகள் நடத்திய திரு. காசியும், தொடர்ந்து தொழில் நுட்பத்தில் மேம்படுத்தி கடந்த மூன்றாண்டுகளாக நடத்தி வரும் ...

தமிழ்மணம் விருதுகள் 2008

Tuesday, November 25th, 2008

1. தமிழ்மண விருதுகள் பதிவை எப்பப் போடலாம்னு நினைக்கறீங்க? 2. ஏன், இன்னைக்கே கூட போட்டுடலாம். 1. முழுமையான அறிவிப்ப வெளியிடப் போறோமா, இல்லை முன்னோட்ட அறிவிப்பு மட்டும் தானா? 2. இப்போதைக்கு முன்னோட்ட அறிவிப்பு மட்டும் போதும். 1. ஏற்கனவே விருதுகள் 2007 அறிவிச்சிட்டு, அப்படியே காணாம போயிட்டோம். அதனால... 2. அப்போ ஏற்பட்ட குழப்பங்கள் இந்த முறை இருக்காது. தெரிவை எளிமையாக்குறதுக்கான நிரல்கள் பாதி தயாரா இருக்கு. இன்னும் சில நாட்கள்ல முழுமையான ...

சொன்னதும், செய்யிறதும்

Monday, November 24th, 2008

1. கீழ இருக்கற இந்தப் படத்தைத் தான் தமிழ்மணம் முகப்பிலயும், தமிழ்மணம் வலைப்பதிவிலையும் சிறப்பிடுகைகள் பிரிவில போடப் போறேன். 2. ஏற்கனவே பதிவர்கள் நம்மளை திட்டுறது காணாதுன்னு இப்ப நமக்கு நாமே திட்டத்தில் நாமே திட்டிக்க போறோமா? 1. இத நாங்க சுயபரிசோதனைன்னு விளம்பிக்குவோம். 2. :) 1. இந்தப் படத்துக்கு என்ன தலைப்பு வைக்கிறதுன்னு தான் தெரியலை. தலைப்பு கடன் தர முடியுமா? 2. "நாங்க சொன்னதையெல்லாம் செஞ்சதும் இல்லை, அதுக்காக ...

டி.எம்.ஐ.யின் எதிர்காலப்பயணம்

Monday, April 30th, 2007

கடந்த வாரம் நட்சத்திரப் பதிவுகளில் தமிழ் மணத்தைப் பற்றியும், டி.எம்.ஐ. நிறுவனத்தைப் பற்றியும் பல தலைப்புகளில் உங்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டோம். அப்பொழுது வந்த பின்னூட்டங்கள் வாயிலாக பாராட்டுக்களையும், ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் நல்கிய பதிவர்கள் அனைவருக்கும் எங்களது நன்றி. நாங்கள் சொல்லியபடி தமிழ் மணத்தின் சேவையை மேலும் எவ்வளவு செம்மைப் படுத்த முடியுமோ, அவற்றுக்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம். எடுத்துக்காட்டாக, தமிழ்மணம் முதல் பக்கத்தில் அளிக்கப்படும் "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" ...

தமிழ்மணம் விவாதக்களம்

Sunday, April 22nd, 2007

தோற்றம் "மனித வர்க்கத்தின் அத்தனை வளர்ச்சிக்கும் ஆதாரம், சுழற்சி. பூமியின் சுழற்சியில் உள்ளது நம் உயிராதாரம். சுழலும் சக்கரங்கள் மனிதனின் மன வேகத்தை இயந்திரத்தில் ஏற்றி இயக்கிய முயற்சி. மனித வரலாற்றில் அறிவியல், பொருளாதாரம், அரசியல், சமூகம் ஆகியவற்றில் நிகழும் அத்தனை மாற்றங்களும் இச்சுழற்சியின் வேகத்தினைப் பொருத்தே அமைகின்றன. மனிதகுலத்தின் எண்ணச்சுழற்சி, அது வாழும் சமுதாயத்தை அப்படியே பெயர்த்தெடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்திவிடும் பேராற்றல் கொண்டது. சிந்தனையில், செயல்களில், விருப்பங்களில், ஏன் ...

மக்கள் தொடர்புக்குழு: தமிழ்மணம் நிர்வாகம், அறிவிப்புகள் & நட்சத்திரம்

Sunday, April 22nd, 2007

மக்கள்தொடர்புக்குழு மக்கள்தொடர்புக்குழுவின் கீழான செயற்பாடுகள் 1. டிஎம்ஐ, அதன் பக்கங்கள் தொடர்பான அறிவிப்புகளைச் செய்தல் 2. தமிழ்மணம் அறிவிப்புகள்: வலைப்பதிவுகள் (http://blog.thamizmaNam.com, http://thamizmaNam.blogspot.com) 3. தமிழ்மணம் முகப்பிலே சேர்த்துக்கொள்ளப்படும் அறிவிப்புகள், மாற்றங்கள் தொடர்பான செயற்பாடுகள் 4. தமிழ்மணம் திரட்டி செயற்பாடுகள்: நிர்வாகம் மின்னஞ்சல் (admin@thamizmaNam.com), வலைப்பதிவு நிர்வாகம் (postadmin@thamizmaNam.com), முறையீடுகள் (complaints@thamizmanam.com) 5. தமிழ்மணம் நட்சத்திரம் தொடர்பான நிர்வாகம்: staradmin@thamizmaNam.com 6. தமிழ்மணம்மீதான பதிவர்களின் கருத்துகளையும் பதிவுகளையும் -வேண்டின், பிற ...

வாரப்பதிவுகள் தொடுக்கும் பூங்கா வலைஞ்சிகை

Saturday, April 21st, 2007

''தமிழ்மணம் திரட்டும் வலைப்பதிவுகளிலிருந்து, வாரந்தோறும் சிறந்தவையென அடையாளம் காணப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு, “பூங்கா எனும் வாராந்திர வலையிதழாக வெளிவரத் தமிழ்மணம் விரும்புகிறது'' என்ற அறிவிப்போடு பூங்காவின் வெளியீடு, உள்ளடக்கம், அதன் நோக்கம் குறித்து விரிவான பதிவு செப்டம்பர் 7, 2006 அன்று வெளியானது. "தன்னிற் திரட்டப்படும் வலைப்பதிவுகளில் இருந்து புதிய பார்வைகளையும் பரந்துபட்ட சிந்தனைகளையும் உயிர்ப்பான மொழியிலே வெளிப்படுத்தும் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து வாரந்தோறும் ‘பூங்கா’ வலையிதழூடாக தொகுப்பது பயனானதெனத் தமிழ்மணம் ...

தமிழ்மணம் : தொழில்நுட்ப தேவைகளும், புதிய வாய்ப்புகளும்

Friday, April 20th, 2007

தமிழ்மணம் தமிழின் முதல் தானியங்கி வலைப்பதிவு திரட்டி என்பது மட்டுமில்லாது தமிழில் சிறப்பான தொழில்நுட்ப வசதிகளைப் பயனர்களுக்குக் கொடுக்கும் முக்கிய தளம் என்பதை பதிவர்கள் அறிவார்கள். உடனுக்குடன் பதிவுகளையும், பின்னூட்டங்களையும் வாசகர்களுக்கு கொண்டு செல்வது தமிழ்மணத்தின் முக்கியமான சேவை. கூகுள் போன்ற திரட்டிகளில் கூட நம் பதிவு தெரிவதற்குச் சில மணி நேரங்கள் தேவைப்படும் சூழலில் தமிழ் வலைப்பதிவுகள் உடனே வாசகர்களின் பார்வைக்கு செல்வதில் ...

டி.எம்.ஐ.யின் கையேடுகள்

Wednesday, April 18th, 2007

பொதுவாகக் கையேடுகள் என்பவை குறுகிய நேரத்தில் நிறைய செய்திகளை எளிய முறையில் சொல்லி, பல்வேறு செய்திகளை மக்களுக்குக் கொண்டு செல்லும் ஒரு சாதனம். இவற்றைச் சுற்றுலா மையங்கள், கண்காட்சிகள், நூல்நிலையங்கள், மருத்துவமனைகள் என்பவற்றில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். தமிழ் இணையத்தில் உலாவும் அன்பர்களுக்கு பல்வேறு கருத்துக்கள் குறித்த அறிமுகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட ஒரு சோதனை முயற்சியே 'தமிழ் மீடியா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கையேடுகள்'. இவற்றின் நோக்கம், ...

டி.எம்.ஐ நிறுவனமும் தமிழ்மணத்தின் தொடரும் பயணமும்

Tuesday, April 17th, 2007

தமிழ் மீடியா இண்டர்நேஷனல் எல். எல். சி. (முன் குறிப்பு: இந்த வாரம் தமிழ் மண நட்சத்திரம் யார் என்று ஆவலுடன் படிக்க வந்திருக்கும் உங்களுக்கு டி.எம்.ஐ நிறுவனமே அந்த இடத்தை எடுத்துக் கொண்டது வித்தியாசமாக இருக்கலாம். இந்தப் பதிவைப் படிக்கும் முன்பாக இதற்கு முந்தைய பதிவான காசியின் மீள்பதிவைப் படிக்க வேண்டுகிறோம். குறிப்பாக பாகம் நான்கில் சொல்லப் பட்டதைப் படியுங்கள். நட்சத்திரத் தேர்வை குறை கூறி எழுந்த இந்த ...