தமிழ்மணம் சேவையிலே தடங்கல்: 31, மார்ச் 2007 சனி பின்னிரவு
March 31, 2007 – 9:23 pm by தமிழ்மணம்இன்று, மார்ச் 31, 2006, சனிக்கிழமை, அமெரிக்க கிழக்கு நிர்ணய நேரம் இரவு 10:30 மணியிலிருந்து (31, March 2007 Sat 22:30 EST) சில பராமரிப்பு வேலைகளின் காரணமாக தமிழ்மணம் சேவையில் பல மணி நேரம் பாதிப்பு இருக்கும்.
தமிழ்மணம் சேவை தொடங்கிய பின் அறியத்தருகிறோம்.
இடைப்பட்ட நேரத்திலே தொடர்புகளுக்கு admin@thamizmanam.com மின்னஞ்சலையோ http://thamizmaNam.blogspot.com பதிவினையோ பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடனான தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.
நிர்வாகம்தமிழ்மணம்