தமிழ்மணத்தின் சேவையிலே காணப்படும் தாமதம்

March 12, 2007 · Posted in அறிவிப்புகள் 

தமிழ்மணத்திலே சேர்க்கப்பட்ட இடுகைகளையும் இற்றைப்படுத்தப்பட்ட பின்னூட்டங்களையும் காட்டுவதிலே கடந்த ஞாயிறிலிருந்து (11 மார்ச் 2007) தாமதம் ஏற்பட்டிருக்கின்றதாகத் தெரிகின்றது. இந்நிலையை எமக்கு அறியத் தந்த பதிவர்களுக்கு நன்றி.

இந்நிலை கடந்த ஞாயிறு அமெரிக்க நிர்ணய நேரத்திலே ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தின் விளைவாக இருக்கலாமெனக் கருதுகிறோம்.

விரைவிலே சேவையை வழமைக்குக் கொண்டுவர முயற்சிக்கின்றோம்.

இடைப்பட்ட நேரத்திலே தமிழ்மணம்_பயனர்களுக்கு ஏற்பட்டிருக்கும் வசதிக்குறைவுக்கு வருந்துகிறோம்.

புரிந்தலுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.

நிர்வாகம்
தமிழ்மணம்

Comments

3 Responses to “தமிழ்மணத்தின் சேவையிலே காணப்படும் தாமதம்”

  1. தமிழ்மணம் on March 12th, 2007 7:40 pm

    தமிழ்மணத்தின் சேவையிலே காணப்படும் தாமதம்

    தமிழ்மணத்திலே சேர்க்கப்பட்ட இடுகைகளையும் இற்றைப்படுத்தப்பட்ட பின்னூட்டங்களையும் காட்டுவதிலே கடந்த ஞாயிறிலிருந்து (11 மார்ச் 2007) தாமதம் ஏற்பட்டிருக்கின்றதாகத் தெரிகின்றது. இந்நிலையை எமக்கு அறியத் தந்த பதிவர்களுக்கு நன்றி.

    இந்நிலை கடந்த ஞாயிறு அமெரிக்க நிர்ணய நேரத்திலே ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தின் விளைவாக இருக்கலாமெனக் கருதுகிறோம்.

    விரைவிலே சேவையை வழமைக்குக் கொண்டுவர முயற்சிக்கின்றோம்.

    இடைப்பட்ட நேரத்திலே தமிழ்மணம்_பயனர்களுக்கு ஏற்பட்டிருக்கும் வசதிக்குறைவுக்கு வருந்துகிறோம்.

    புரிந்தலுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.

    நிர்வாகம்
    தமிழ்மணம்

  2. தமிழ்மணம் on March 12th, 2007 10:41 pm

    இற்றைப்படுத்திய செய்தி

    12, மார்ச் 2006 திங்கள் 23:30 அமெரிக்கா கிழக்குக்கடற்கரை நேரம்

    இப்போது, தமிழ்மணம் சேவை வழமைக்குத் திரும்பியிருக்கின்றது.

    நிர்வாகம்
    தமிழ்மணம்

  3. தமிழ்பித்தன் on March 15th, 2007 12:19 pm

    என்னதான் செய்தும் எனது தளம் இன்னும் பின்னூட்டம் திரட்டலில் சேர்க்கவில்லை விரைவில் சேர்க்கப் படும் என எதிர் பார்க்கிறேன் நன்றி

    =====
    சேர்க்கப்பட்டிருக்கிறது

Leave a Reply