தமிழ்மணம் வழங்கி மீண்டும் செயற்படுகின்றது
January 31, 2007 · Posted in அறிவிப்புகள்
இற்றுப்படுத்துகை: பதினேழு மணிநேரம் தடைப்பட்டிருந்த தமிழ்மணம் வழங்கி மீண்டும் செயற்படுகின்றது. தடைப்பட்டிருந்த நேரத்திலே ஆதரவுடனும் கவலையுடனும் மின்னஞ்சல், தொலைபேசி, வலைப்பின்னூட்டங்களினாலே தொடர்பு கொண்ட அத்தனை பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் டிஎம்ஐ அன்புடன் தன் நன்றியைத் தெரிவிக்கின்றது. ஏற்பட்டிருந்த தடை குறித்த விபரமான பதிவினை தமிழ்மணம் விரைவிலே அறியத்தரும்.
நிர்வாகம்
தமிழ்மணம் திரட்டி
Comments
13 Responses to “தமிழ்மணம் வழங்கி மீண்டும் செயற்படுகின்றது”
Leave a Reply

தமிழ்மணம் வழங்கியை மீன்டும் செயற்படுத்தியதற்கு மிக்க நன்றி!!
தொடரட்டும் உங்கள் மேலான சேவை!!
வாழ்த்துக்கள்!!
மீண்டு(ம்) நல்வரவு !
நல்ல செய்தி சொன்னீர்கள்!!!
நாளை முதல் ஒரு தொடர் பதிக்கலாம் என்று இருந்தபோது தமிழ்மணம் செயலிழந்தது கவலையாக இருந்தது…
விரைவாக சீர் செய்யப்பட்டமைக்கு வாழ்த்துக்கள் + நன்றிகள்!!!
ஒரு பெரிய நண்பர் வட்டத்தை ஏற்படுத்தித் தந்திருந்த தமிழ்மணம் செயலிழந்தபோது தனிமையாக உணர்ந்தோம். மனதுக்கு நெருக்கமானவர்கள் பிரிந்துபோனதுபோல இருந்தது. மீண்டும் இயங்கத்தொடங்கியது குறித்து மகிழ்ச்சி.
தமிழ்மணம் தடைப்பட்ட நேரத்திலே என் இணையத் தொடர்பகமும் தடைப்பட்டு இப்போதுதான் மீண்டது. தொடர்புற முடியாத நிலை எனினும் நான் இணையத் தொடர்புற்று வந்த நேரத்திற்குள் தமிழ்மணமும் மீண்டிருப்பது அறிந்து மகிழ்கிறேன்.
அப்பாடா!
//ஒரு பெரிய நண்பர் வட்டத்தை ஏற்படுத்தித் தந்திருந்த தமிழ்மணம் செயலிழந்தபோது தனிமையாக உணர்ந்தோம். மனதுக்கு நெருக்கமானவர்கள் பிரிந்துபோனதுபோல இருந்தது. மீண்டும் இயங்கத்தொடங்கியது குறித்து மகிழ்ச்சி. //
வழிமொழிகிறேன்.
மீண்டும் செயல்படுவதை இட்டு மகிழ்ச்சி..நன்றிகள்
தமிழ்மணம் வழங்கியை மீன்டும் செயற்படுத்தியதற்கு மிக்க நன்றி!
விரைவாக சீர் செய்யப்பட்டமைக்கு வாழ்த்துக்கள் + நன்றிகள்!
தடைகள் விலகி மீண்டும் செயல்படுவது மிக்க மகிழ்ச்சி! ஆயிரக்கணக்கான பதிவர்களையும், வாசகர்களையும் வலைப்பதிவின் நுழைவுவாயிலாக தமிழ்மணம் கொண்டு இயங்குகிறது என்பது இந்த சிறிய தடங்கல் விளக்கியது. தொடரட்டும் தமிழ்மணத்தின் தடையில்லா பணி!
மீண்டும் செயல்பட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி! நன்றிகள்.
hi,
I couldn’t ping my new posts in thamizmanam.
thanks.
Thanks for sorting that out earlier, but again, it doesn’t ping my new posts in thamizmanam. following is the message i get.
——————–
Warning: MagpieRSS: Failed to parse RSS file. (not well-formed (invalid token) at line 27, column 76) in /homepages/30/d173025595/htdocs/thamizmanam/magpierss/rss_fetch.inc on line 230
Warning: MagpieRSS: Failed to parse RSS file. (not well-formed (invalid token) at line 27, column 76) in /homepages/30/d173025595/htdocs/thamizmanam/magpierss/rss_fetch.inc on line 230
மன்னிக்கவும்! உங்கள் பதிவைப் புதுப்பிக்க இயலவில்லை.
உங்கள் செய்தியோடையில் பிழையிருக்க வாய்ப்புள்ளது.
உங்கள் செய்தியோடையைச் சோதிக்கவும்
பிழையிருப்பின் அதை சரி செய்தபின் அளிக்கவும்
=====
We can see one of your post via thamizmaNam at
http://thamizmanam.com/forward_url.php?url=http://premalathakombaitamil.wordpress.com/2007/03/08/womens-day/
Can you check now and let’s know?