தமிழ்மணம் விவாதக்களம்
November 23, 2006 · Posted in அறிவிப்புகள்
தமிழ்மணத்தில் காத்திரமான மற்றுமொரு சுதந்திரக்கருத்துவெளி – “தமிழ்மணம் – விவாதக்களம்”.
வாரந்தோறும் பல்வேறு தலைப்புகளில் இருந்து மாறுபட்ட எண்ணங்களை ஒருங்கிணைத்து, பரந்துபட்ட சிந்தனைத் தளங்களில் இருந்து குறுக்கீடுகள், திரித்தல்கள் மற்றும் தனிமனிதத் தாக்குதல்கள் இல்லாமல் தெளிவான, கருத்துகள் மோதும் ஒரு வெளியாக “தமிழ்மணம் விவாதக்களம்” உருவாக இருக்கிறது.
மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
Comments
16 Responses to “தமிழ்மணம் விவாதக்களம்”
Leave a Reply

நல்லதொரு முயற்ச்சி !
பாராட்டுக்கள் !
மிகச் சிறந்த முயற்சி .. மகிழ்வுடன் வரவேற்கிறேன்.
நல்லதொரு ஆரம்பம்…வாழ்த்துக்கள்
இதை… இதை… இதைத்தான் எதிர்பார்த்தேன்
நல்லதொரு முயற்ச்சி, வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்..
திரட்டிகளின் அடுத்த நகர்வு தளத்தில் இது அவசியமானது.
Be careful.Thinnai had to close it down.Pathivukal too
had too many problems in
moderating.
அவசியமான முயற்சி.வாழ்த்துக்கள்.
Nalla seithy.We can behave in civilized way and exchange ideas.The best we can do is to be happy and make others happy.Wrongs should be corrected as easily as we have changed our lifestyle and clothes.Only stones dont change!
நல்ல முயற்சி ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றேன்.
நல்ல முயற்சி!
விவாதம் பொருளிலிந்து விலகாது நேர்மையாக எடுத்துச்செல்ல வாழ்த்துக்கள்.
திரு
மிக நல்ல யோசனை, பாராட்டுக்கள்.
முயற்சி வெற்றியடையட்டும்!!
நல்லதொரு மிகச் சிறந்த முயற்சி. மகிழ்வுடன் வரவேற்கிறேன்.
நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
//பரந்துபட்ட சிந்தனைத் தளங்களில் இருந்து குறுக்கீடுகள், திரித்தல்கள் மற்றும் தனிமனிதத் தாக்குதல்கள் இல்லாமல்//
இவற்றைக் கையாள்வதில்தான் இந்த முயற்சியின் வெற்றி முழுதும் இருக்கிறது.
//பரந்துபட்ட சிந்தனைத் தளங்களில் இருந்து குறுக்கீடுகள், திரித்தல்கள் மற்றும் தனிமனிதத் தாக்குதல்கள் இல்லாமல்//சார்பில்லாக் கருத்துகள் உண்டோ?
தமிழ்மணம் கனிமொழி கருத்துப்போல் செய்தால் எல்லோரும் ஓடிடுவார்கள். எதிர்ப்பில்லாத விவாதத்தை விவாதக்களம் என்று அழைக்கமுடியாது பெருமான்களே.
//Nalla seithy.We can behave in civilized way and exchange ideas.The best we can do is to be happy and make others happy.Wrongs should be corrected as easily as we have changed our lifestyle and clothes.Only stones dont change! //தமிழன் என்றுசொல்லித் தமிழரை அடிமைப்படுத்தும் சிலரை நான் கண்டிக்கிறேன்.
பஞ்சாங்கம்: பல்லி சொன்னால் தப்பாது
இருபக்கமும் கூர்மையான வாள் போன்ற முயற்சி.
ஆனால் தேவையான முயற்சி.
இப்போதெல்லாம் வலைப்பூக்களை வெறும் ஒரு பொழுதுபோக்காகவே பலரும் நினைப்பதைப் பார்க்கிறேன்.
தரமான சிந்தனைகளை ஆரோக்கியமான விவாதங்களைப் பார்ப்பது அரிதாகிப் போய்விட்ட இச்சூழலில் இம்முயற்சி வரவேற்கப்பட வேண்டும்.
வரவேற்கிறேன்..