Halloween வாழ்த்துக்கள்
October 31, 2006 – 10:04 pm by தமிழ்மணம்பதிவர்கள் அனைவருக்கும் எங்கள் Halloween வாழ்த்துக்கள்
தமிழ்மணத்தின் தொழில்நுட்பக்கோளாறு சரி செய்யப்பட்டு விட்டது. பதிவர்களுக்கு ஏற்பட்ட வசதியின்மைக்குத் தமிழ்மணம் வருத்தம் தெரிவிக்கின்றது.
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி
![]()
12 Responses to “Halloween வாழ்த்துக்கள்”
அன்பு நிர்வாகிகளே !
நன்றி ! தங்களது மேலான சேவையில் மகிழ்வுற்றோம் !
By கோவி.கண்ணன் on Oct 31, 2006
கோளாறை இத்தனை சீக்கிரமாச் சரி செஞ்சதுக்கு நன்றிங்க.
நம்ம பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் ,’மாஸ்க்’ போட்டுக்கிட்டு வந்தவுடன்,
நான் அடையாளம் தெரியாதது போல ஒரு ‘அதிர்ச்சி’ காட்டுவேன். அதுலெ
அவுங்களுக்கு ஒரு சந்தோஷம். கூடவே வரும் அவுங்க வீட்டுப்பூனையைப்
பார்த்தால்தான் சிரிப்பு வந்துரும்:-)))
உங்களுக்கும் ஹாலோவீன் வாழ்த்து(க்)கள்.
By துளசி கோபால் on Oct 31, 2006
அட தமிழ்மணத்துக்கே trick or treat ஆ?
Happy Halloween.
குறுகிய காலத்தில் கோளாறைச் சரி செய்த தமிழ்மணத்துக்கும், தொழில்நுட்ப டீமிற்கும் பாராட்டுகள்/நன்றி!
By kannabiran, RAVI SHANKAR (KRS) on Oct 31, 2006
தமிழ்மணம், ஹாலோவீனுக்கெல்லாம் வாழ்த்துச் சொல்லத் தொடங்கியாச்சா!
சீக்கிரம் கோளாற்றைச் சரி செய்ததற்கு நன்றி.
அதிக பதிவர்கள் வலைமேயும் இந்திய நேரத்திலும் தமிழ்மண தொழிற்நுட்பக் குழுவினர் ஒருவராவது இருந்தால் நன்றாக இருக்கும்.
By பொன்ஸ் on Oct 31, 2006
அய்யா சாமிகளா..! இன்னும் எனது ப்ளாக்கை ஏனோ ஏற்க மறுக்கிறது தமிழ்மணம்..! கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க சாமிகளா..:)
===
பதிவர் பூக்குட்டி
விளக்கமாக தமிழ்மணம் திரட்டி நிர்வாகிக்கு அறிவிப்பீர்களா?
admin@thamizmanam.com
By பூக்குட்டி on Nov 1, 2006
இந்தக் கோளாறு வந்ததே Halloweenஆல தான்.
வைசா
By வைசா on Nov 1, 2006
கோளாறை விரைவில் சரி செய்தமைக்கு நன்றி
==
பதிவர் அமானுஷ்ய ஆவி
கோளாறு சரி செய்தபின்னுங்கூட நன்றி சொல்லியிருக்கின்றீர்கள். தமிழ்மணம் திரட்டியின் சார்பிலே அதற்கு நன்றி.
By அமானுஷ்ய ஆவி on Nov 1, 2006
இந்திய இலங்கை நேரத்தில் பிழைகள் ஏற்பட்டால் யாராவது உதவிட இல்லையே???
By ஜெ.மயூரேசன் on Nov 3, 2006
// அய்யா சாமிகளா..! இன்னும் எனது ப்ளாக்கை ஏனோ ஏற்க மறுக்கிறது தமிழ்மணம்..! கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க சாமிகளா..:)
For me too..
When i tried to re register my blog, i get “URL already exists” error message. I’m really clueless on whom to contact and how to solve the issue and unfortunately this issue lasts for more than 20 days. Also it is really unfortunate tht i didnt get atleast an acknowledgement mail for the 2-3 mails posted to the admin reg the issue. Any helping hands ???
P.S: Team, my real intention is not to complain and i’m not underestimating ur efforts.I just want to convey my opinion in solving this issue and hence no need to publish this comment
Thanks
Regards,
Vicky
http://vicky.in/dhandora
===============
Dear Mr. Vicky
If you have noticed the e-mails thamizmaNam administrator sent to you within the past two months it is a little stretched accuse. ThamizhmaNam Tech group and ThamizmaNam admistrator have been trying their level best to resolve the problem. Your feedback here is more or less the same as what you posted two weeks back. It is not fair to make such stretched accusation. While thamizmaNam is trying its level best to satisfy the bloggers, it is saddening to see some portrays it unfairly. ThamizmaNam can easily discard some decisive, calculated and vicious annonymous attacks as any blogger with rational mind can understand the baseless flames by anonymous people. However when a registered blogger makes an impression as thamizmaNam is not responding, it saddens a lot.
As the Administrator, I can not post all our correspondence here to maintain our correspondence in private as much as possible. However I wish to remind you that we corresponded diretly on 19th Oct, and the tech support sent two follow ups on 23rd and 26th of Oct before I got your last mil on 30th Oct.
——————–
thamizmaNam administrator.
By Vicky on Nov 3, 2006
Team,
Thanks again for the response.
Let me clarify my point.
I got the mail from you my (thamizmanam admin) dated on 19th and i’ve responded to tht mail immediately on the same day and then a followup on oct 30th. But i didnt receive any mails from you or techsupport after that except your today’s the fwded mail. I’m not sure whether there is any issue in receiving mails for my gmail account.
But i repeat and stress it again tht my real intention is not complaining ur service and i understand and value ur volunteered efforts which cannot be expected even from some paid services. Thts y i mentioned tht there is no need to publish my comment in my previous post.
Btw reg. the issue, I’ve mailed u separately
Thanks again
Regards,
Vicky
http://vicky.in/dhandora
By Vicky on Nov 3, 2006
என்னுடைய ப்ளாக்கில் மறுமொழி மாடரேஷன் ஏற்படுத்தியுள்ளேன்
http://karuthammaa.blogspot.com
By கருத்தம்மா on Nov 10, 2006
Team,
Anyupdates on the issues in aggrgating my blog??
Regards,
Vicky
==============
Blogger Vicky:
The problem in your blog got fixed. Toolbar appears in his blog. Make sure youtr blog appears in thamizmaNam by sending new posts.
Please let us know if the problem persists.
thamizmaNam techsupport
By Vicky on Nov 14, 2006