தமிழ்மணம் திரட்டி: தற்காலிகத் தொழில்நுட்பக்கோளாறு

October 31, 2006 – 2:28 pm by தமிழ்மணம்

தமிழ்மணம் திரட்டியிலே இன்று (31, அக்டோபர் 2006) ஒரு சிறு தொழில்நுட்பச்சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது. தமிழ்மணம் தொழில்நுட்பக்குழு இதனை நிவர்த்தி செய்வதிலே ஈடுபட்டிருக்கின்றது. இதன் காரணமாக, இன்றிரவு அமெரிக்கக்கிழக்குக்கரைநேரம் 10:00 வரை தமிழ்மணம் பதிவுகளைத் திரட்டி இற்றைப்படுத்தாது. இதனால் ஏற்படும் வசதியின்மைக்குத் தமிழ்மணம் வருத்தம் தெரிவிக்கின்றது.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.

  1. One Response to “தமிழ்மணம் திரட்டி: தற்காலிகத் தொழில்நுட்பக்கோளாறு”

  2. குழப்பமா இருந்துச்சுங்க. தகவலுக்கு நன்றி

    மெதுவா ஆற அமர இன்னிக்குப் பதிவு எழுதலாம்:-)

    By துளசி கோபால் on Oct 31, 2006

Post a Comment