பூங்கா வெளிவந்துவிட்டது…
September 18, 2006 · Posted in அறிவிப்புகள்
பூங்காவின் முதல் இதழ் இன்று, செப்டெம்பர், 18 2006 ல் வெளியாகிறது.
பூங்கா ஆசிரியர் குழுவைத் தொடர்பு கொள்ள
ezine @ thamizmanam.com
தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு நன்றி.
Comments
19 Responses to “பூங்கா வெளிவந்துவிட்டது…”
Leave a Reply


பார்த்துவிட்டேன்.
மிகவும் அருமை.
தமிழ்மணத்துக்கும் ஆசிரியர் குழுவிற்கும் வாழ்த்துகள்.
அருமையான கட்டமைப்பு,மற்றும் செய்திகள்.
பூத்துக் குலுங்கட்டும் இத் தமிழ்ப்பூங்கா.
மிக்க நன்றி.
-முகு-
பூங்கா ஆசிரியர் குழுவினருக்கு,
நல்ல முயற்சி. பல துறைகளிலுமான பதிவுகளை தாங்கிய விதமாக வெளிவந்திருக்கிறது பூங்கா! இதில் உலா வருகையில் தென்றல் காற்றை சுவாசிக்கும் சுகம்.
தமிழ்மணத்தின் முயற்சிகள் சிறக்கட்டும். வலைஞர்களின் திறமைகள் வெளிப்பட இது ஒரு இனிய முயற்சி! வாழ்த்துக்கள்!
னுதழ் இதழிலேயே வாய்ப்பு தந்தமைக்கு நன்றிகள்.
தோழன்
பாலா
பூத்துக்குலுங்கும் பூங்காவிற்கு, வாழ்த்துக்கள் கூறி வரவேற்கின்றேன். முதலாவது இதழில் எனது படைப்பும் இடம்பெற்றிருப்பது மகிழ்வு தருகிறது. இப்பணியில் ஈடுபட்டுள்ள அனைவர்க்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்..
பூங்காவில் என்னுடைய படைப்பு தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகவும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது. தமிழ்மணத்தின் சேவை தொடர வாழ்த்துக்கள்
பூங்காவின் அமைப்பும், அங்கு பதியம் இட்டுள்ள வலைப் பூக்களும் வெகு அருமை.
“இந்த இதழில்” எனும் பகுதியில் பதிவுகளின் தலைப்புக் கூடவே பதிவாளரின் பெயரும் தெரிந்தால் நன்றாக இருக்கும். அல்லது இந்த இதழில் இடம் பெற்றுள்ள பதிவாளர்களை தனியே தொகுத்துப் போடலாம்.
ஆசிரியர் குழுவுக்கு வாழ்த்துக்கள்
அருமையான முகப்புடன் பூங்கா வெளிவந்திருக்கிறது.
வாழ்த்துக்கள்.
ஆனால் முகப்பில் சில பதிவுகள் சரியாகவும் சில பதிவுகள் கொக்கி எழுத்துகளாகவும் firefoxல் தெரிகிறது. கொஞ்சம் கவனிக்கவும். அல்லது எனக்கு மட்டுமா என்றும் தெரியவில்லை.
சிறப்பாக வந்திருக்கிறது.
வாழ்த்துகள்.
பூங்கா இதழ் மிக நன்றாக உள்ளது.
ஆசிரியர் குழுவிற்கு பாராட்டுகள்.
நன்றி
மயிலாடுதுறை சிவா…
பூங்கா, ரொம்ப நல்லா வந்துருக்குங்க
வாழ்த்து(க்)கள்.
பூங்கா இதழ் சிறப்பாக வந்துள்ளது.வாழ்த்துக்கள்
முதல் இதழில் வாய்ப்பு தந்தமைக்கு நன்றி
நேர்மையான தேர்வுகளும்
அழகான அமைப்பும்
நிறைவான வாசிப்பைத் தந்தது!
பதிவுகளில்
தவற விட்டவையும்
படிக்க தூண்டியவையுமான
அத்தனையும் அருமை!
மென்மேலும் பணி சிறக்க
வாழ்த்துக்கள்
பூங்கா குழுவிற்கு!!
பூங்கா இதழுக்கும் ‘ங்’ நிர்வாக குழுவிற்கும் வாழ்த்துகள்
நன்றி
பாராட்டத்தக்க சிறந்த பணி.
நல்ல பதிவுகளைத் தவறவிடாமல் படிக்க உதவியாய் இருக்கிறது.
நன்றிகளும், பாராட்டுக்களும்.
-அருள்.
பூங்கா இதழ் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
நிர்வாகக் குழுவிற்கு வாழ்த்துகள்.
நன்றி
தமிழ்மணத்தின் பூங்கா இதழின் முதல் இதழில் நம்ம மூணாறு பயணக்குறிப்பு சுற்றுலா பகுதியில் வந்ததில் சந்தோஷப்”பூங்கா”வா ஆயிடுச்சு மனசு!
நல்ல முயற்சி. வெற்றிகரமாகத் தொடர வாழ்த்துக்கள்.
அன்புடன்,
ஹரிஹரன்
Wow Great Job
see the webset