தமிழ்மணம் வழங்கி மாற்றம்

February 18, 2018 · Posted in அறிவிப்புகள் 

தமிழ்மணம் இணையத்தளம் செயல்படும் வழங்கியைச் சமீபத்தில் மாற்றி இருந்தோம். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சில பிரச்சனைகளால் தமிழ்மணம் சேவையில் கடந்த சில நாட்களாகச் சில பிரச்சனைகள் இருந்தன. அதனைத் தற்பொழுதுச் சரி செய்திருக்கிறோம்.

தமிழ்மணத்தின் பெரும்பாலான சேவைகள் செயல்படுகின்றன. மறுமொழிகள் உள்ளிட்ட சிலச் சேவைகளில் காணப்படும் பிரச்சனைகளும் விரைவில் சரி செய்யப்படும்.

நிர்வாகம்,
தமிழ்மணம்

Comments

Leave a Reply