பதிவர் ஈழநாதன் மறைவு

October 2, 2012 · Posted in சிறப்பிடுகைகள் 

தமிழ்வலைப்பதிவுலகிலே ஆரம்பகாலத்திலிருந்து ‘ஈழநாதம்’ எழுதிவந்த பதிவரான ஈழநாதன் 29 செப்ரெம்பர், 2012 அன்று இந்தோனேசியாவிலே இறந்தார். பதிவர் என்பதற்கு அப்பாலும் அவர் தமிழிலக்கியம், ஆவணப்படுத்தல், சக மனிதர்களின் நலன் கருதிச் செய்தவை சிலாகிக்கத்தக்கவை.

ஈழத்தமிழ்நூல்களை ஆவணப்படுத்தும் நோக்கத்திலே ஆரம்பிக்கப்பட்ட நூலகம் திட்டத்திலே அவரின் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்கன.

தமிழ்ப்பதிவர்களிலே ஒருவரான அவரின் இழப்பிலே தமிழ்மணம் வருத்தமடைகின்றது. அவருடைய குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Comments

18 Responses to “பதிவர் ஈழநாதன் மறைவு”

  1. சதீஷ் on October 2nd, 2012 2:54 am

    கண்ணீர் அஞ்சலிகள் .

  2. த.ஜீவராஜ் on October 2nd, 2012 3:31 am

    எனது கண்ணீர் அஞ்சலிகள்!
    அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  3. ராஜ நடராஜன் on October 2nd, 2012 7:07 am

    எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

  4. இக்பால் செல்வன் on October 2nd, 2012 12:19 pm

    மிகச் சிறிய வயதில் அன்பர் மறைந்துப் போன செய்திக் கேட்டு மிகவும் மனம் வருந்துகின்றேன். பதிவுலகுக்கும், தமிழுக்கும் இன்னும் பல செய்ய வேண்டியவர், அவரை இழந்தது எமக்கு இழப்பே. இந்த தருணத்தில் அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் பதிவு செய்கின்றேன்.. :(

  5. AROUNA SELVAME on October 2nd, 2012 12:30 pm

    எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  6. வருண் on October 2nd, 2012 12:49 pm

    நண்பரின் குடும்பத்தினருக்காக மிகவும் வருந்துகிறேன். :(

    -வருண்

  7. மருதநாயகம் on October 2nd, 2012 1:36 pm

    மிகவும் வருத்தமளிக்கும் செய்தி, அன்னாரின் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்

  8. T V Radhakrishnan on October 2nd, 2012 1:40 pm

    எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  9. karikalan on October 2nd, 2012 1:49 pm

    அன்னாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்

  10. ஆஷிக் அஹமத் on October 2nd, 2012 2:54 pm

    உங்கள் மீது அமைதி உண்டாவதாக….

    என் ஆழ்ந்த அனுதாபங்கள். சகோதரரின் குடும்பத்தினர் இந்த துயரத்திலிருந்து மீண்டு வர பிரார்த்திக்கின்றேன்…

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

  11. maduraitamilguy on October 2nd, 2012 5:00 pm

    எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் பதிவு செய்கின்றேன்

  12. அறுவை மருத்துவன் on October 2nd, 2012 9:47 pm

    நெஞ்சு கனக்கிறது.

    பதிவுலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

    குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  13. துபாய் ராஜா on October 2nd, 2012 11:17 pm

    அஞ்சலிகளும், அனுதாபங்களும்…

  14. சிறில் அலெக்ஸ் on October 3rd, 2012 2:33 am

    ஆழ்ந்த இரங்கல்கள்.

  15. ஆயிஷாபாரூக் on October 3rd, 2012 5:05 am

    எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதலையும், இரங்கலையும் பதிவு செய்கின்றேன்

  16. kuruvikal on October 3rd, 2012 7:08 am

    நாங்கள் 2003 ம் ஆண்டு தமிழ் பதிவுலகில் நுழைந்த போது அன்றைய காலப் பகுதியில் இருந்த விரல்விட்டு எண்ணக் கூடிய தமிழ் மொழி மூல பதிபவர்களில் ஈழநாதனும் ஒருவர். அவர் தமிழிற்கும் ஈழத்தமிழர்களிற்கும் ஆற்றிய பங்களிப்பு அவரை பதிவுலகிலும் சரி எம் மனங்களில் சரி என்றும் நிலை நிறுத்தி நிற்கும்.

    அன்னாரின் இழப்பால் துயருற்று இருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதோடு ஈழநாதனுக்கு கண்ணீர்ப் பூக்களை காணிக்கை ஆக்கி நிற்கிறோம்.

  17. துளசி கோபால் on October 3rd, 2012 5:05 pm

    அதிர்ச்சி தந்த சேதி. மனம் கனக்கிறது.

    குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

  18. மிகுந்த மன வருத்தத்தைத் தரும் செய்தி.
    அவரது உறவுகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

Leave a Reply