தமிழ் வலைப்பதிவுகளின் தர வரிசை (Traffic Rank)

July 15, 2012 · Posted in அறிவிப்புகள் 

தமிழ்மணம் தமிழ் வலைப்பதிவுகளின் தர வரிசை (Traffic Rank) கடந்த சில மாதங்களாக சரியாக இயங்கவில்லை. அந்தப் பிரச்சனை தற்பொழுது சரி செய்யப்பட்டுள்ளது.

புதிய பட்டியலை இங்கே பார்க்கலாம் – http://www.tamilmanam.net/blogs/traffic/ranking/1

பதிவர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்

நிர்வாகம்,
தமிழ்மணம்

Comments

7 Responses to “தமிழ் வலைப்பதிவுகளின் தர வரிசை (Traffic Rank)”

  1. varalatrusuvadugal on July 15th, 2012 1:42 pm

    மிக்க நன்றி :)

  2. T.N.MURALIDHARAN on July 15th, 2012 9:19 pm

    நீங்கள் தற்போது வெளியிட்டுள்ளளஎன் தமிழ் மண தர வரிசை 91 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் படத்தில் 166 என்று உள்ளது
    அதை சரி செய்ய இயலுமா?

  3. மோகன் குமார் on July 15th, 2012 9:56 pm

    சரி செய்தமைக்கும், இது குறித்து அறிவித்தமைக்கும் மிக்க நன்றி

  4. Karthik Somalinga on July 16th, 2012 1:50 am

    http://www.bladepedia.com/
    தமிழ்மண தர வரிசை – 625
    தமிழ்மண பட வரிசை :) – 1271

    நேரம் கிடைக்கும் போது சரி செய்யுங்கள்! :)

  5. chinnamalai on July 16th, 2012 3:25 am

    ரொம்ப நன்றி….இனி எந்த ஒரு பிரச்சனையும் இருக்காதே…

  6. suvanappiriyan on July 16th, 2012 10:27 am

    மிக்க நன்றி!

  7. senthil on August 13th, 2012 3:47 pm

    தமிழ்மண தர வரிசை – 124
    தமிழ்மண பட வரிசை – 130

    நீங்கள் தற்போது வெளியிட்டுள்ளளஎன் தமிழ் மண தர வரிசை 124என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் படத்தில் 130 என்று உள்ளது
    அதை சரி செய்ய இயலுமா?

Leave a Reply