blogspot வலைப்பதிவுகளைத் தமிழ்மணத்திலே சேர்த்தல்

February 1, 2012 · Posted in தமிழ்மணம் 

அண்மையில் கூகுள்/பிளாக்கர் சில முகவரிகளை .in எனவோ பிற நாடுகளின் ஒற்றிலோ முடியும்படி அண்மையில் மாற்றி இருக்கிறது. ஆனால், தமிழ்மணம் திரட்டியிலே .com என்று முடியும் வகையில் தான் உங்கள் பதிவு இணைக்கப்பட்டிருக்கின்றது. அதனால், தமிழ்மணத்தில் இணைக்கும்போது சிக்கல் ஏற்படுகின்றது. இதற்கான தற்காலிகத் தீர்வாகக் கீழ்க்கண்ட சுட்டியைப் பயன்படுத்தித் தமிழ்மணத்திலே உங்கள் இடுகைகளைச் சமர்ப்பியுங்கள். (கவனிக்க: உங்கள் பதிவு முகவரியின் ஈற்றில் இன்னும் .com என்று சேர்க்கவும்)

பொது: http://tamilmanam.net/blog_home_update.php?url=http://yourblogname.blogspot.com
காட்டு: http://tamilmanam.net/blog_home_update.php?url=http://pudugaithendral.blogspot.com

Comments

29 Responses to “blogspot வலைப்பதிவுகளைத் தமிழ்மணத்திலே சேர்த்தல்”

  1. aashiq ahamed on February 2nd, 2012 12:21 am

    சலாம்…

    நன்றி..

  2. துளசி கோபால் on February 2nd, 2012 12:41 am

    இதுதான் பிரச்சினையா?????/

    என் பக்கத்துக்கும் com இல்லாம co.nzன்னு வருது:(

  3. துரைடேனியல் on February 2nd, 2012 2:33 am

    தமிழ்மணம் நிர்வாகத்திற்கு,

    நான் இரண்டு நாட்களாய் மிகவும் குழப்பத்தில் இருந்தேன். உடனடியாக நடடிவக்கை மேற்கொண்டதிற்கு மிகவும் நன்றி. நிரந்த தீர்வையும் சீக்கிரம் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். எதிலும் நீங்கள் நம்பர் ஒன் அல்லவா?!. வளரட்டும் உங்கள் பணி.

  4. பரமசிவம் on February 2nd, 2012 2:36 am

    நன்றி.
    தங்கள் வழிகாட்டுதலின்படி இடுகையைப் பதிவு செய்தேன்.
    இருப்பினும், தமிழ்மணத்தில் அது இன்னும் வெளியாகவில்லை.

  5. mohandivya on February 2nd, 2012 5:40 am

    போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான அபராதத்தை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  6. துரைடேனியல் on February 2nd, 2012 2:31 pm

    கடந்த இரண்டு நாட்களாக மிகுந்த குழப்பத்தில் இருந்தேன். தீர்த்து வைத்ததற்கு நன்றி.

  7. பரமசிவம் on February 3rd, 2012 12:31 am

    அன்பு கொண்டு, புதிய இடுகையைச் சேர்க்கும் முறை பற்றி இன்னும் விளக்கமாகச் சொல்லுங்கள்.
    என் புதிய இடுகையைச் சேர்க்க முடியாமல் தவிக்கிறேன்.
    நன்றி.

  8. பரமசிவம் on February 3rd, 2012 1:49 am

    ஓர் இடுகையைத் தமிழ்மணத்தில் சேர்க்க இயலாதென்றால், காரணத்தை அறிவித்துவிடலாமே?
    புதிய இடுகை சமர்ப்பிப்பவரின் பைத்தியகாரத்தனமான தொடர் முயற்சி தவிர்க்கப்படுமே?
    செய்வீர்களா?

  9. neechalkaran on February 3rd, 2012 2:17 pm

    என்னால் முடிந்த ஒரு வழியைச் சொல்லியிருக்கேன் இதன் மூலம் வாசகர்கள் ஓட்டும் போடலாம்.

  10. Rajarajeswari on February 4th, 2012 12:14 am

    We are unable to list your blog in Tamilmanam as your blog has violated Tamilmanam Terms and Conditions

    என்றே வருகிறது.. என்ன violated Tamilmanam Terms and Conditions என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்..

    நான் இணைக்க விரும்பும் இலவசத்தளத்தின் முகவரி:
    http://jaghamani.blogspot.com

    தமிழ்மணத்தின் Tamilmanam Terms and Conditions ஆகியவற்றுக்கு உட்பட்டதாகத்தான் எமது தளம் செயல்பட்டுவருகிறது என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

    தயவு செய்து எமது http://jaghamani.blogspot.com தளத்தை தமிழ்மணத்தில் இணைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்..

  11. ஜேகே on February 4th, 2012 9:07 am

    http://orupadalayinkathai.blogspot.com என்று இயங்கிவந்தேன். கூகிள் செய்த வேலையால், வேலைக்காகாது என்று http://www.padalay.com நேர டொமைன்க்கு மாறி விட்டேன். ஆனால் தமிழ்மணத்துக்கு சமர்ப்பித்தும் approve ஆகாமல் கிடக்கிறது. ஆவன செய்வீர்களா?

    நன்றி.
    ஜேகே

  12. அப்துல் பாஸித் on February 6th, 2012 7:56 am

    இதற்கான தீர்வு பற்றி எழுதியுள்ளேன். அவசியம் பார்க்கவும்.

    http://www.bloggernanban.com/2012/02/blog-post.html

  13. Robinson on February 15th, 2012 9:36 am

    என்னுடைய தளத்தை இணைக்க முடியவில்லை என பலமுறை தங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அறியத்தந்தும் நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    என்னால் என்தளத்தை http://www.tamilogy.com இணைக்கமுடியவில்லை. தயவு செய்து உதவுங்கள்…

    ============
    இஃது உங்களின் சொந்த இடுகைகளுடனான வர்த்தகநோக்கமின்றிய தமிழ்ப்பதிவு என்றால், இணைக்கப்படும்
    -தமிழ்மணம்

  14. Devakumar on March 25th, 2012 12:52 am

    அன்புள்ள தமிழ்மணம் !

    சிறிது நாட்கள் எழுதாமல் இருந்தேன். தற்போது என்னால் இடுகையைத் தமிழ்மணத்தில் இணைக்க இயலவில்லை. தயவு செய்து உதவவும்!

    அன்பன்,
    தேவகுமார்.

  15. Devakumar on March 25th, 2012 3:20 am

    தற்போது இணைக்கப்பட்டுள்ளது நன்றி!

  16. sathish on March 26th, 2012 10:14 am

    வணக்கம்,எனது தளத்தை இணைப்பது குறித்து 48 மணிநேரத்தில் பதிலளிப்பதாகதெரிவிதிருந்தீர்கள்.உங்கள் பதில் வேண்டி காத்திருக்கிறேன்.விரைவில் தகவல் எதிர்பார்க்கிறேன்.நன்றி!

  17. Firthouse Rajakumaaren on May 5th, 2012 2:38 am

    தயவு செய்து எமது
    http://firthouse.blogspot.com தளத்தை தமிழ்மணத்தில் இணைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்..

  18. Amudhavan on May 5th, 2012 3:51 am

    வணக்கம். என்னுடைய தளத்தை இணைப்பதில் இதுநாள்வரை எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை. தற்சமயம் இணைத்தால் இணைவதில்லை. புதிய பாஸ்வர்ட் எண்ணைப்பெற்று இணைத்தாலும் இணைய மறுக்கிறது. புதிதாகப் பதிவு செய்யலாம் என்று போனால் ஏற்கெனவே உங்கள் தளம் இணைக்கப்பட்டிருக்கிறது என்று பதில் வருகிறது. இதனால் எனது சமீபத்திய இரண்டு பதிவுகள் தமிழ்மணத்தில் இணைக்கப்படாமலேயே போயிருக்கின்றன. இது சம்பந்தமாய் நான் தங்களுக்கு மெயில் அனுப்பியிருந்தேன். அதற்கும் தங்களிடமிருந்து பதிலில்லை.
    கொஞ்சம் சரிபார்த்து ஆவன செய்வீர்களென்று நம்புகின்றேன். நன்றி!

  19. டோண்டு ராகவன் on May 5th, 2012 6:44 am

    No problem. For example, my blog is shown in India as http://dondu.blogspot.in. At that point the post cannot be added to Tamilmanam.

    Replace in with .com, thus http://dondu.blogspot.com/
    To this add ncr: http://dondu.blogspot.com/ncr

    Click enter to get http://dondu.blogspot.com/.

    Now go to the current post and add to Tamilmanam. There you are.

    Regards,
    Dondu N. Raghavan

  20. தமிழ்மணம் on May 5th, 2012 7:59 am

    தமிழ்மணத்திலே இணைக்க அனுப்புங்கள்; இணைத்துவிடலாம்; நீங்கள்தான் http://firthouse.blogspot.com என்பதை உள்ளிடவேண்டும்

  21. Amudhavan on May 6th, 2012 3:11 am

    திரு டோண்டு அவர்களின் யோசனைக்கு நன்றி. முயற்சி செய்கிறேன்.

  22. கோவி.கண்ணன் on May 31st, 2012 11:38 pm

    எனது வலைத்தள முகவரி http://govikannan.blogspot.com லிருந்து http://govikannan.blogspot.sg க்கு மாறியுள்ளது, தமிழ்மணத்தில் அப்டேட் செய்ய வேண்டுகிறேன்

  23. தமிழ்மணம் on June 5th, 2012 1:32 pm

    could you add http://govikannan.blogspot.sg so that we can remove http://govikannan.blogspot.com and add http://govikannan.blogspot.sg in its place. thanks.

  24. அறிவன் on July 27th, 2012 1:59 am

    ஒரு மேலதிகத் தகவல்.

    சிங்கையை இருப்பிடத் தகவலாகக் கொண்டிருக்கும் ப்ளாகர் பதிவுகளில் .sg என்பது இயல்பான விகுதியாக கூகிள் தருகிறது.

    தமிழ்மணத்திலோ நாம் முதலில் பதிவை சமர்ப்பித்திருக்கும் போது
    .com என்ற விகுதியுடனேயே பதிந்திருக்கிறோம்.

    தற்போது பதிவுப் பட்டை பதிவுகளை ஏற்காததால்,தனியாக நாமே முயற்சி செய்தாலும் .sg என்ற விகுதியுடனான பதிவு முகவரியின் பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

    வெறுத்துப் போய் .com என்ற முகவரியை முயற்சித்துப் பார்த்தேன்..பிங்கோ…ஏற்றுக் கொண்டு விட்டது.

    ஆனால் இந்த மனித முயற்சியில் தமிழ்மணப் பக்கத்தில் பதிவைச் சேர்க்கும் செயல் ஏதாவது பேட்டர்னில் வேலை செய்கிறதா என்பது தெரியவில்லை…

    தமிழ்மண நண்பர்களே,ஒரே குழப்பமே மிஞ்சுகிறது..

  25. guna on July 27th, 2012 9:13 pm

    Could you please add my “http://www.ilavaenil.blogspot.sg/” . I already tried added up this new address. Previously it was “http://www.ilavaenil.blogspot.com”

  26. puduvaipsf on August 16th, 2012 6:27 am

    எனது வலைத்தள முகவரி http://cerdpsf.blogspot.com லிருந்து http://cerdpsf.blogspot.in க்கு மாறியுள்ளது, தமிழ்மணத்தில் அப்டேட் செய்ய வேண்டுகிறேன்

  27. srinivasan on September 22nd, 2012 6:51 am

    வணக்கம் தமிழ்மணம் , http://nathiyinvaliyilorunaavai.blogspot.in/ என்னுடைய வலைப்பூவின் இடுகைகளை தமிழ் மணத்தில் சேர்க்க முடியவில்லை .தயவு செய்து சரி பார்க்கவும் .

  28. adambu on September 29th, 2012 7:03 am

    we are starts now a new blog please insert your tamilmanam website

  29. Firthouse Rajakumaaren on October 13th, 2012 9:35 pm

    firthouse.blogspot.com எனது இந்த வலைதளத்தை தமிழ் மணம்-தொடர்பில் இணைக்க நான் எவ்வளவோ முயசித்தும் இணைக்க முடியவில்லை .எனவே – தமிழ் மணம்-தொடர்பில் firthouse.blogspot.com எனது இந்த வலைதளத்தை இணைக்க வேண்டுகிறேன்.
    மிக்க நன்றியுடன் ,
    பிர்தவ்ஸ் ராஜகுமாரன்.

Leave a Reply