தமிழ்மணம் விருகள் 2010 – பரிசு கூப்பன்

தமிழ்மணம் விருதுகள் 2010 நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக் கூப்பனை மின்னஞ்சலில் அனுப்பி இருக்கிறோம். இதனைக் கொண்டு சென்னை நியூ புக்லாண்ட்ஸ் புத்தகக் கடையிலும், நூல் உலகம் இணையத்தளத்திலும் (http://www.noolulagam.com/) புத்தகங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

நியூ புக்லாண்ட்ஸ் புத்தகக் கடைக்கு செல்லும் பொழுது மின்னஞ்சலை அச்சு எடுத்து செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம். வெளியூரில் இருந்தால் நியூ புக்லாண்ட்ஸ் புத்தகக் கடையை தொடர்பு கொண்டு அஞ்சல் மூலமாக புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.

புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி…

நிர்வாகம்,
தமிழ்மணம்

Comments

2 Responses to “தமிழ்மணம் விருகள் 2010 – பரிசு கூப்பன்”

  1. ராமலக்ஷ்மி on January 23rd, 2011 3:10 am

    மிக்க நன்றி!

  2. எஸ்.கருணா on February 4th, 2011 7:09 am

    எனக்கான பரிசுக்கூப்பன்கள் வரவில்லை நண்பர்களே..

Leave a Reply