தமிழ்மணம் விருதுகள் 2010 – இரண்டாம் சுற்று முடிவுகள்

January 5, 2011 · Posted in அறிவிப்புகள் 

தமிழ்மணம் விருதுகள் 2010 நிகழ்வில் இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் இந்தச் சுட்டியில் உள்ளது
http://www.tamilmanam.net/awards2010/2nd_round_results.php.

இந்தப் பட்டியலில் உள்ள இடுகைகள் நடுவர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். நடுவர் குழுவின் பரிசீலனை அடுத்த சில நாட்கள் நடைபெறும். முடிவுகள் பொங்கல் தினத்தன்று வெளியாகும்.

போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற பதிவர்களுக்கும், வாக்களிப்பில் பங்கேற்ற பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

தமிழ்மணம் விருது தேர்வுக் குழு

Comments

10 Responses to “தமிழ்மணம் விருதுகள் 2010 – இரண்டாம் சுற்று முடிவுகள்”

  1. பதிவுலகில் பாபு on January 5th, 2011 4:12 am

    இறுதி சுற்றுக்கு என்னைத் தேர்வு பெறச் செய்த நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

    இறுதிச்சுற்றில் பங்குபெறும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..

  2. அஹ‌ம‌து இர்ஷாத் on January 5th, 2011 4:57 am

    அனைவ‌ருக்கும், த‌மிழ்ம‌ண‌த்திற்க்கும் வாழ்த்துக்கள்..:)

  3. shanmugavel on January 5th, 2011 8:39 am

    தேர்வாகியுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  4. ஸ்டார்ஜன். on January 5th, 2011 9:14 am

    இறுதி சுற்றுக்கு எனது 3 இடுகைகளையும் தேர்வு செய்த நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்மணத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  5. ஜோதிஜி on January 5th, 2011 9:26 am

    சிலரின் முயற்சிகள் அதற்குண்டான உழைப்புகள் பல சமயம் வெளியே தெரிவதில்லை. இதைப் போலவே உங்கள் குழுவினரின் சேவை மனப்பான்மையும், இதற்குப் பின்னால் உள்ள பொறுமையான நிகழ்வுகளும் என்னைப் போன்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
    நல்வாழ்த்துகள். பதிவுலக நண்பர்களுக்கு நன்றி. என்னுடைய மூன்று தலைப்புகளும் மூன்றாவது கட்டத்திற்கு தேர்வாகி உள்ளது.

  6. நீச்சல்காரன் on January 5th, 2011 10:21 pm

    பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    இரண்டாம் கட்டத்துக்கு வந்தவர்களுக்கு பாராட்டுக்கள்..

  7. குருத்து on January 6th, 2011 1:48 am

    தேர்வாகி உள்ள அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். வாக்களித்தவர்களுக்கு என் அன்பு நன்றிகள்.

  8. மதிசுதா on January 8th, 2011 11:10 am

    எனத மூன்று பதிவகளையும் இறுதிக்கட்டம் வரை கொண்டு வந்த அனைத்து சகோதரங்களுக்கும் நன்றிகள்…

  9. குறும்படப் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு என்னுடைய ” நடந்தகதை” குறும்பட விமர்சன இடுகையைத் தெரிவுசெய்த நண்பர்கள் அனைவர்களுக்கும் தமிழ்மணத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  10. Jaleela kamal on January 15th, 2011 5:04 am

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Leave a Reply