தமிழ்மணம் விருதுகள் – பரிந்துரைக் காலகட்டம்

தமிழ்மணத்தின் விருதுகள் 2010 நிகழ்வின் இடுகைகள் பரிந்துரை இன்று தொடங்குவதாக இருந்தது. சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த நிகழ்வு டிசம்பர் 5ல் தொடங்கும்.

கிழ்க்கண்ட தேதிகளை பதிவர்கள் குறித்துக் கொள்ளலாம்

– இடுகைகள் பரிந்துரைகளுக்கான காலக்கட்டம் – டிசம்பர் 5 – டிசம்பர் 15
– முதல் கட்ட வாக்கெடுப்பு – டிசம்பர் 16 – டிசம்பர் 26
– இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு – டிசம்பர் 27 – சனவரி 03
– நடுவர் குழு வாக்கெடுப்பு – சனவரி 4 – சனவரி 12
– விருதுகள் முடிவுகள் அறிவிப்பு – பொங்கல் தினத்தன்று முடிவுகள் அறிவிக்கப்படும்

இந்த தாமதத்திற்கு வருந்துகிறோம். டிசம்பர் 5ம் தேதி குறித்த நேரத்தில் விருதுகள் நிகழ்வு தொடங்கும் என உறுதி அளிக்கிறோம்

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

தமிழ்மணம் விருது தேர்வுக் குழு

Comments

7 Responses to “தமிழ்மணம் விருதுகள் – பரிந்துரைக் காலகட்டம்”

 1. உமாபதி on December 2nd, 2010 7:14 am

  நன்றி

 2. Mathar on December 2nd, 2010 11:14 pm

  Not yet received ur mail . Where i have to post ? I don know .

 3. Mathar on December 3rd, 2010 5:28 am

  Awaiting

 4. chitra solomon on December 3rd, 2010 3:28 pm

  ///உங்களது பரிந்துரைகளை அளிப்பதற்கென ஒரு சிறப்புத்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான சிறப்புத் தொடுப்பும் வழிமுறைகளும் தமிழ்மணத்தில் பதியப்பட்டுள்ள பதிவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.////

  ….இந்த தகவல்களும் இனிதான் அறிவிக்கப்படுமா?
  Thank you for the update.

 5. தமிழ்மணம் on December 4th, 2010 10:48 pm

  இன்று உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளோம். மின்னஞ்சலை பார்க்கவும், நன்றி…

 6. மதிசுதா on December 5th, 2010 1:49 pm

  ஐயா எனது மின்னஞ்சலுக்கு எதுவுமே வரவில்லை….

 7. Muthukkaruppayee Sabarathinam on December 10th, 2010 12:45 pm

  வணக்கம். 20-10-2010-அன்று எனது ‘சும்மாவின் அம்மா’ வலைப்பதிவில் நான் எழுதியுள்ள
  ‘ஆயாள்வீட்டின்காயா நினைவுகள்’ கவிதையை
  நான் தேர்நெடுக்க விரும்பினேன்.ஆனால் அதைத்
  தங்களது பரிந்துரையில் சேர்க்காமல்விட்டுவிட்டீர்கள்.
  இனி எப்படி அதைசேர்த்து தேர்ந்தெடுப்பது? எனக்கு உடன் தகவல் அனுப்புங்கள். நல்லது.

Leave a Reply