தமிழ்மணம் விருதுகள் 2010 – வழங்குபவர் அலோகா

தமிழ்மணம் விருதுகள் 2010ம் ஆண்டு விளம்பரதாராக இருக்க, அமெரிக்காவைச் சேர்ந்த அலோகா நிறுவனம் முன்வந்துள்ளது (இணையத்தளம் – http://www.aloha-usa.com/).

அலோகா நிறுவனம் குழந்தைகளுக்கான கணிதப்பயிற்சி நிறுவனமாகும். இந் நிறுவனம் 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டு அமெரிக்காவெங்கும் பல கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவில் செயல்படும் அலோகா நிறுவனத்தின் நிறுவனர் திரு. மணி மாணிக்கவேலு ஒரு தமிழர் என்பது மகிழ்ச்சிக்குரியது. அத்தோடு மட்டுமில்லாமல் தமிழ்மணத்தின் தொடர்ச்சியான வாசகராகவும் உள்ள திரு.மணி, தன்னுடைய அலோகா நிறுவனம் மூலமாக இந்த ஆண்டு தமிழ்மணம் விருதுகளின் விளம்பரதாராக இருக்க முன்வந்துள்ளார்.

அலோகா நிறுவனத்திற்கு எங்களுடைய நன்றி.

TM Awards

நிர்வாகம்,
தமிழ் மீடியா இண்டர்நேஷனல்

Comments

5 Responses to “தமிழ்மணம் விருதுகள் 2010 – வழங்குபவர் அலோகா”

 1. ராமலக்ஷ்மி on November 25th, 2010 10:17 am

  அலோகா நிறுவனத்தின் இலக்கிய சேவைக்குப் பாராட்டுக்கள்!

 2. நிலாரசிகன் on November 25th, 2010 11:46 am

  வாழ்த்துகள்!

 3. மதிசுதா on November 25th, 2010 3:01 pm

  அவர்களின் இலக்கிய சேவைக்க எம் நன்றிகள்…

 4. T.V.Radhakrishnan on November 25th, 2010 8:43 pm

  அலோகா நிறுவனத்தின் இலக்கிய சேவைக்குப் பாராட்டுக்கள்!

 5. வித்யாசாகர் on December 10th, 2010 2:53 am

  அலோகா நிறுவனத்திற்கு தமிழ்மணத்தின் வழியாக எங்களின் நனறிகளையும் மிக்க வாழ்த்தினையும் தெரிவிக்கிறோம்..

  வித்யாசாகர்
  குவைத்

Leave a Reply