தமிழ்மணம் வழங்கி மாற்றம் : சேவையில் தடங்கல்

July 27, 2010 · Posted in அறிவிப்புகள் 

தமிழ்மணம் வழங்கி மாற்றம் இந்த வார இறுதியில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்மணம் திரட்டி சேவை வரும் வெள்ளி இரவு (ஜூலை 30) 10 மணி (அமெரிக்க கிழக்கு கடற்கரை நேரம்) தொடங்கி சனிக்கிழமை (ஜூலை 31) மாலை வரை இயங்காது என தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்மணம் அவ்வப்பொழுது முடங்கிப் போகும் பிரச்சனையை சரி செய்யவும், இன்னும் வேகமான சேவையை வழங்கவுமே இந்த வழங்கி மாற்றம் நடைபெற இருக்கிறது.

தமிழ்மணம் சேவையில் வார இறுதியில் ஏற்பட இருக்கும் தடங்கலுக்கு எங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

நிர்வாகம்
தமிழ்மணம்

Comments

7 Responses to “தமிழ்மணம் வழங்கி மாற்றம் : சேவையில் தடங்கல்”

 1. நீச்சல்காரன் on July 28th, 2010 12:28 pm

  இந்த இடைக்கால் தடங்கல் எங்கள் தளத்தில் இணைக்கப் பட்டுள்ள ஓட்டுப்பட்டைக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.
  அப்படிஎன்றால் அந்த காலத்தில் பதிவர்களின் தளம் திறக்க காலதாமதமாகும் என கருதலாமா?

 2. surveysan on July 30th, 2010 2:09 am

  good luck.

 3. abiappa on July 30th, 2010 2:20 am

  please let us know the right indian time also!

 4. andalmagan on July 30th, 2010 5:56 am

  keeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeep itttttttttttttt

 5. தமிழ்மணம் on July 30th, 2010 11:10 am

  please let us know the right indian time also!

  ***********

  இந்திய/இலங்கை நேரம் – சனிக்கிழமை அதிகாலை முதல் ஞாயிறு அதிகாலை வரை

 6. தமிழ்மணம் on July 30th, 2010 11:15 am

  இந்த இடைக்கால் தடங்கல் எங்கள் தளத்தில் இணைக்கப் பட்டுள்ள ஓட்டுப்பட்டைக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

  அப்படிஎன்றால் அந்த காலத்தில் பதிவர்களின் தளம் திறக்க காலதாமதமாகும் என கருதலாமா?

  ******

  கருவிப்பட்டைக்கு பாதிப்பு ஏற்பாடமலே இந்த வழங்கி மாற்றத்தை செய்ய முனைந்து கொண்டிருக்கிறோம்.

  நன்றி…

 7. S.Kumar on July 30th, 2010 2:52 pm

  கருவிப் பட்டையிலும் பாதிப்பு வருமா? இல்லை அதே தொடருமா?

Leave a Reply