தமிழ்மணம் விருதுகள் 2009 – பரிசுக் கூப்பன்

தமிழ்மணம் விருதுகள் 2009 நிகழ்வில் வெற்றி பெற்றவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு சென்னை நியூபுக்லாண்ட்ஸ் பரிசுக் கூப்பனை அனுப்பி இருக்கிறோம். இந்தக் கூப்பனைக் கொண்டு சென்னை நியூபுக்லாண்ட்ஸ் புத்தக நிலையத்தில் பதிவர்கள் தாங்கள் விரும்பும் புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.

தானியங்கியாக இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதால் ஒவ்வொரு மின்னஞ்சலையும் சோதிக்க இயலவில்லை. மின்னஞ்சலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் admin@thamizmanam.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி

நிர்வாகம்
தமிழ்மணம்

Comments

4 Responses to “தமிழ்மணம் விருதுகள் 2009 – பரிசுக் கூப்பன்”

 1. குசும்பன் on January 20th, 2010 3:05 am

  நிர்வாகத்தினருக்கு தங்கள் மெயில் கிடைத்தது, மிக்க நன்றி!

 2. சந்தனமுல்லை on January 20th, 2010 3:29 am

  நன்றி. மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றது.

 3. உண்மைத்தமிழன் on January 20th, 2010 3:39 am

  தமிழ்மணத்தின் எக்ஸ்பிரஸ் வேக சுறுசுறுப்பிற்கு எனது நன்றிகளும், ஆச்சரியங்களும்..!

 4. ராமலக்ஷ்மி on February 1st, 2010 9:05 am

  நானும் மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றேன். மிக்க நன்றி!

Leave a Reply