தமிழ்மணம் வழங்கிப் பிரச்சனை

தமிழ்மணம் வழங்கியில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனையால் நேற்று மாலை (சனவரி 16)தொடங்கி இன்று மதியம் வரை(சனவரி 17) தமிழ்மணம் சேவையில் தடங்கல் இருந்தது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்மணத்தில் கடந்த 48மணி நேரத்தில் பதிவு செய்யப்பட்ட வாசகர் பரிந்துரையின் வாக்குகள் தமிழ்மணத்தில் இல்லை. இனிமேல் அளிக்கப்படும் வாக்குகள் தமிழ்மணத்தில் சேகரிக்கப்படும்.

சேவையில் ஏற்பட்ட இடையூறுக்கு வருந்துகிறோம்

நிர்வாகம்
தமிழ்மணம்

Comments

6 Responses to “தமிழ்மணம் வழங்கிப் பிரச்சனை”

 1. Vinitha on January 17th, 2010 11:08 pm

  I would like to know about my votes for my blogs. So far no reply on the comment I put. Please email me, if someone reads from Admin.

 2. கண்ணா on January 18th, 2010 1:08 am

  நேற்று அமீரக அலுவலகங்களில் வேலை ஓழுங்காக நடந்ததற்காக அமீரக முதலாளிகள் தமிழ் மணத்திற்கு நன்றியை தெரிவிக்க சொன்னார்கள்

  🙂

 3. விஜய்கோபால்சாமி on January 18th, 2010 2:04 am

  பயந்தே போயிட்டேன்… நேத்திக்கு சேட்ல அகப்பட்ட அத்தனை பேரிடமும், தமிழ்மணம் தெரியுதா தெரியுதான்னு கேட்டு ஒரே பெனாத்தல்தான் போங்க.
  எதிர்பாராத தடங்கல்களைக் குறித்து இங்கே ஒரு அறிவிப்பைப் போட்டுவிட்டாலோ அல்லது பயனர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டாலோ பயமின்றி இருக்கலாம். தேவையில்லாமல் என்னைப் போல் அடுத்தவர்களைப் பிறாண்டுபவர்கள் கொஞ்சம் அமைதியாக இருப்போம். 🙂

 4. அழைத்தவர்கள் முதலில் கேட்டது உங்களுக்கு தமிழ்மணம் தெரிகிறதா? மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்கிறீர்கள்?

 5. appanpalanisamy on January 18th, 2010 8:48 am

  என்னைப் போன்றவர் ஒணணுமே புரியலை.இப்பதான் மகிழ்ச்சி.

 6. மயூரேசன் on February 21st, 2010 6:19 am

  அண்மையில் FTP பிளாக்கரில் இருந்து வேர்ட்பிரசிற்கு என் தளத்தை மாற்றினேன். (http://mayuonline.com)

  மாற்றிய பின்னர் புதிய பதிவுகளை தமிழ் மணம் ஏற்கமறுக்கின்றதேனோ?

  அனுப்பு பொத்தானை அமுக்கிலால் சில நிமிடங்களில் காட்டப்படும் என்று சரியான செய்தியே வருகின்றது அனாலும் எதுவும் நடக்கவில்லை.

  தளத்திற்கு வந்து நேரடியாக தள முகவரி உள்ளிட்டுச் சேர்க்க முயன்றபோதும் காரியம் நடைபெறவில்லை.

  சில வேளைகிளில் தளத்தை சேர்க்கும் போது கொடுத்த Feed முகவரி பழைய பிளாக்கர் முகவரியோ???

Leave a Reply