தமிழ்மணம் நூற்குறி (புக்மார்க்)

இணையத்தில் இருக்கும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்ளும் நூற்குறி (புக்மார்க்) வசதி தற்பொழுது தமிழ்மணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது அடிப்படையான சோதனை வடிவம் ஆகும். வாசகர்களின் வரவேற்பினை பொறுத்து எதிர்காலத்தில் மேம்படுத்தப்பட்ட நூற்குறி வசதியினை வழங்க முனைவோம்.

இந்த நூற்குறி வசதியைக் கொண்டு பதிவர்கள் மட்டுமில்லாமல் வாசகர்களும் தமிழ்மணத்தில் தாங்கள் படித்த சுட்டிகளை பகிர்ந்து கொள்ள முடியும். ஒரு பயனர் பெயரை உருவாக்கி தமிழ்மணத்தில் உள்நுழைந்தால் கட்டுப்பாட்டகத்தில் நூற்குறியை பகிர்ந்து கொள்ளும் சுட்டி இருக்கும் – http://www.tamilmanam.net/login/tm_bookmarks.php

நிர்வாகம்,
தமிழ்மணம்

Comments

9 Responses to “தமிழ்மணம் நூற்குறி (புக்மார்க்)”

 1. senthazalravi on January 3rd, 2010 2:52 pm

  good. keep it up..

 2. புதிய பாதை, புதிய சிந்தனைகள், புத்தாண்டு தொடக்கம், உங்கள் அர்பணிப்பு, முயற்சி அத்தனைக்கும் வாழ்த்துகள்.

 3. SP.VR.Subbiah on January 3rd, 2010 9:13 pm

  நல்லது. தொடரட்டும் உங்கள் பணி!

 4. விருபா on January 4th, 2010 12:58 am

  வணக்கம்,

  நூற்குறி என்பது நேரிடையாக book mark என்பதை மனதில் வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

  அதை இணைஇழை or இணைஇழைப் பெட்டகம் என்று அழைத்தால் என்ன?

  இணைக்கும் இழை / இணைய இழை சிறப்பாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

  – து.குமரேசன்

 5. nanthakumaran on January 4th, 2010 2:10 am

  Good,keep it

 6. appanpalanisamy on January 4th, 2010 9:47 am

  பயன்னுள்ள பதிவு

 7. anbumani on January 6th, 2010 2:59 am

  தங்களின் புதிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள். என்றும் அன்புடன்,
  குடந்தை அன்புமணி.

 8. sivaraj on January 6th, 2010 7:04 am

  library

 9. cheena on January 10th, 2010 11:16 am

  நல்லதொரு பயனுள்ள முயற்சி

  நல்வாழ்த்துகள்

Leave a Reply