இடுகைகளின் தலைப்புகள்

தமிழ்மணத்தில் சில இடுகைகளின் தலைப்புகள் கடந்த இரு தினங்களாக தெரிவதில்லை என பல பதிவர்கள் கூறியுள்ளனர். ப்ளாகர் மற்றும் வேர்ட்பிரஸ் செய்தியோடைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் இந்த தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் என கருதுகிறோம்.

தமிழ்மணம் தொழில்நுட்பக்குழு இந்தப் பிரச்சனையை சரி செய்ய முயன்று வருகிறது என அறியத்தருகிறோம். பதிவர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…

நிர்வாகம்,
தமிழ்மணம்

Comments

3 Responses to “இடுகைகளின் தலைப்புகள்”

 1. அபுல் பசர் on December 17th, 2009 12:18 pm

  தங்களின் விளக்கத்திற்கு நன்றி.விரைவில்
  சரி செய்து இடுகையின் தலைப்புக்கள் தெரிவதற்கு முயற்சி செய்யுங்கள்.

  நட்புடன்
  அபுல்பசர்

 2. தமிழ்மணம் on December 17th, 2009 9:01 pm

  இந்தப் பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளது. நன்றி…

 3. இப்போது தான் இந்த விளக்கம் புரிந்தது. தயை செய்து உங்களை தொடர்பு கொள்ளும்படி உங்கள் மின் அஞ்சல் தெரியப்படுத்தவும். பல விசயங்களுக்கு உறுதுணையாக இருக்கும். தேவையில்லாத சிரமங்கள் உருவாக்கினாலும் கூட.

Leave a Reply