தமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை
தமிழ்மணத்தின் முகப்பு பக்கத்தில் தெரியும் புகைப்படங்களை Gravatar மூலமாக தமிழ்மணம் திரட்டுகிறது
பதிவர்கள் செய்ய வேண்டியது
பதிவர்கள் தமிழ்மணத்தில் கொடுத்த அதே மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு http://en.gravatar.com/ என்ற தளத்தில் தங்கள் புகைப்படங்களை இணைத்துக் கொள்ளலாம். பதிவுகளை தமிழ்மணத்திற்கு அளிக்கும் பொழுது அந்தப் புகைப்படங்களை தமிழ்மணம் திரட்டிக் கொள்ளும்.
பதிவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது – தமிழ்மணம் தளத்தில் பதிவு செய்யும் பொழுது கொடுத்த மின்னஞ்சல் முகவரியும், Gravatar தளத்தில் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரியும் ஒரே முகவரியாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே உங்கள் புகைப்படம் திரட்டப்படும்
Gravatar என்றால் என்ன ?
நாம் ஒவ்வொரு தளங்களிலும் நம் Profile புகைப்படங்களை நுழைப்பது வழக்கம். உதாரணமாக வேர்ட்பிரஸ் தளத்தில் ஒரு படம், ப்ளாகர் தளத்தில் ஒரு படம், தமிழ்மணத்திற்கு ஒரு படம் என ஒரே படத்தை பல தளங்களில் தரவேற்ற வேண்டும். இதற்கு மாற்றாக உள்ள தொழில்நுட்பம் தான் Gravatar – globally recognized avatar. ஒரே இடத்தில் புகைப்படத்தை வைத்து விட்டு பல்வேறு தளங்களிலும் அந்த புகைப்படங்களை பயன்படுத்தும் வசதி தான் Gravatar. நம்முடைய மின்னஞ்சலுடன் ஒரு புகைப்படத்தை Gravatar தளத்தில் நுழைத்து விட்டால், அந்த மின்னஞ்சலை கொண்டு அனைத்து தளங்களிலும் அந்த புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நிர்வாகம்,
தமிழ்மணம்
Comments
22 Responses to “தமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை”
Leave a Reply

குழுப் பதிவுகளுக்கான பதிவுகளை தமிழ் மணத்தில் சேர்க்கும் போது ஒரே மின்னஞ்சலைத் தந்துள்ளேன். இதனால் Gravatar மூலம் தரும் போது அனைத்து பதிவுக்கும் ஒரே படம் வருவது சிக்கலை ஏற்படுத்தும்.. ஏமாற்றம். தமிழ் மணத்துக்கு கொடுத்த மின்னஞ்சலை மாற்ற வழி சொல்லுங்கள்.
தமிழ்மணத்தில் இணைத்திருக்கும் தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்சனரி பதிவுகளின் தொடர்பு மின்மடல் முகவரியை மாற்ற விரும்புகிறேன். இதை எப்படிச் செய்வது? நன்றி.
http://www.payanangal.in/2009/03/1.html பதிவை தமிழ் மணத்தில் இணைக்க முடியவில்லையே.
ஏன்
மின்னஞ்சல் முகவரியை மாற்ற admin@thamizmanam.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்
********
பதிவர் புருனோ,
இது குறித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தோம்.
http://blog.thamizmanam.com/archives/176
உங்களுடைய இரண்டு பதிவுகள் ஒரே ஓடையை (RSS Feed) கொண்டு இருப்பதால் ஒரு ஓடையில் இருந்து மட்டுமே திரட்டப்படும்
நன்றி…
Gravatar தளத்தில் புகைப்படத்தினை மாற்றிய பின்பும், தமிழ்மணத்தில் பழைய புகைப்படமே தெரிகிறது. எனது புதிய Gravatar பட முகவரி:
http://www.gravatar.com/avatar/ecae32f62a99874e21f7c4d6e7f8dbbe?s=80
Gravatar தளத்தில் புகைப்படத்தினை மாற்றிய பின்பும், தமிழ்மணத்தில் பழைய புகைப்படமே தெரிகிறது. எனது புதிய Gravatar பட முகவரி:
http://www.gravatar.com/avatar/ecae32f62a99874e21f7c4d6e7f8dbbe?s=80
தமிழ்மணம் தளத்திலும் Gravatar தளத்திலும் ஒரே மின்னஞ்சல் முகவரி கொடுத்த பதிவு தான் செய்யப்பட்டுள்ளது.
Gravatar தளத்தில் புகைப்படத்தினை மாற்றிய பின்பும், தமிழ்மணத்தில் பழைய புகைப்படமே தெரிகிறது. எனது புதிய Gravatar பட முகவரி:
http://www.gravatar.com/avatar/ecae32f62a99874e21f7c4d6e7f8dbbe?s=80
தமிழ்மணம் தளத்திலும் Gravatar தளத்திலும் ஒரே மின்னஞ்சல் (Email) முகவரி கொடுத்த பதிவு தான் செய்யப்பட்டுள்ளது.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
http://kalaimahanfairooz.blogspot.com எனும் எனது வலைத்தளத்தில் தமிழ்மண கருவிப்பட்டை சேர்க்கப்பட்டுள்ளபோதும், அது சரியாக இயங்குவதில்லை. தலைப்புக்குள்ளே மறைந்துகிடக்கிறது. தலைப்பை சொடுக்கினால் ஆக்கத்தின் ஏதோ ஒரு பகுதியில் வந்துநிற்கிறது. தயவுசெய்து இதனை எவ்வாறு சரிசெய்யலாம்? என்பதை தெளிவுறுத்துக.
என்னுடைய பதிவு களை தமிழ்மணத்தில் இணைக்கமுடியவில்லை ஏன்?
என்னுடைய பதிவை எவ்வாறு தமிழ்மணத்தில் இனைக்கலாம்
அன்பின் தமிழ்மண நண்பர்களுக்கு வணக்கம்,
எனது பதிவுகள் உங்களது திரட்டியில் இணைத்து ஓட்டுக்களும் விழுகிறது ஆனால் பதிவின் அருகில் எனது பெயர் (பதிவரின் பெயர்) வருவதில்லை என்ன பிரச்சினை என்று தெரியவில்லை தயவு செய்து தீர்வு கூறவும்
உங்கள் ஆலோசனை வேண்டி…….
தமிழ் மண ஓட்டுப்பட்டை மூலம் மற்றவர்களின் பதிவுகளுக்கு வாக்களிக்கும் போது, Voting from other sites not allowed ,Please vote from the Blog
என வருகிறது. ஏன் ?
வாக்குகள் சேர்க்கப்படுகிறதா, இல்லையா?
Gravatar தளத்தில் புகைப்படத்தினை மாற்றிய பின்பும், தமிழ்மணத்தில் பழைய புகைப்படமே தெரிகிறது. எனது புதிய Gravatar பட முகவரி:
http://www.gravatar.com/avatar/15cdac8ba9bdf5e1900bf1ec9d0f5131.png
En pativai eppadi thazmilmannatthi valaiyarralam
I like match i am batsman.i like story very much. i am read tamil hind english.
படத்தை அப்லோட் பண்ணிவிட்டேன் ஆனால் எனது படம் தமிழ் மணத்தில் தெரியவில்லை. என்ன பிரச்சினை என்று அறியத் தருவீர்களா?
நன்றியுடன்
நரேன் தனபாலன்
எனது கடந்த மூன்று பதிவுகளுமே தமிழ்மணத்தில் சேர்ந்துவிட்டது.
ஆனால் தமிழ்மண ஓட்டுப்பட்டையில் submit to tamilmanam என்றே வருகிறது.
தயவு செய்து எனக்கு வழி சொல்லுங்கள்
====
தமிழ்மணம் பதில்:
பதிவர் வைரை சதீஷ்
இச்சிக்கலைத் தீர்ப்பதற்கான வழிகாட்டுதலைக் கொண்ட தமிழ்மணம் பதிவின் பழைய இடுகையின் சுட்டியையும் சம்பந்தப்பட்ட பிற சுட்டிகளையும் அஞ்சலிலே உங்களுக்குச் 10/10 அன்றே அனுப்பியிருந்தோம். சிக்கல் தீர்ந்திருக்கின்றதைக் காண்கிறோம். தமிழ்மணம் முகப்பிலே உங்கள் இடுகைகள் தோன்றுகின்றன.
Hello Sir,
Thanks for your mail and i would like to add my blog to your site. What is the procedure to add my blog on your site. can you expiain it…
Waiting for your reply.
109′ என்ற புதிய ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
# 108, 109, 110, கடைசியா மக்களுக்கு 111 . . . அட பட்ட நாமம்
படத்தை அப்லோட் பண்ணிவிட்டேன் ஆனால் எனது படம் தமிழ் மணத்தில் தெரியவில்லை
படத்தை அப்லோட் பண்ணிவிட்டேன் ஆனால் எனது படம் தமிழ் மணத்தில் தெரியவில்லை. என்ன பிரச்சினை என்று அறியத் தருவீர்களா?