தமிழ்மண வானிலை அறிக்கை
November 29, 2008 · Posted in அறிவிப்புகள்

1. இப்ப எதுக்கு இந்தப் பழைய கதையெல்லாம்? விருது பத்தி மேல சொல்லுங்கப்பா…
2. மன்னிச்சுக்குங்க போன வாரம் ஒடம்பு சரியில்ல.
1. அடடா… இப்போ பரவால்லியா?* (அது பத்தி எங்களுக்கு என்னப்பா கவலை!)
*
2. ஓ… சுறுசுறுப்பா எறங்கீட்டேன். விருது பத்தி வர்ற வாரம் பேசிக்குவோமா?
Comments
9 Responses to “தமிழ்மண வானிலை அறிக்கை”
Leave a Reply

யப்பா.. சாமீ.. முடியல… பூனைக்குட்டியை அவுத்துவிடுங்களேன்…
இப்போ சரியாயிருச்சே…அதுதானே முக்கியம்?
அன்புடன் அருணா
முடியல… (Please read in Actor Vadivelu Style)
இன்னா இது ஏதாவது துட்டு வேணுமா இல்லங்காட்டி சைட்டுல அட்ட்டைஸ்மென்டு போடு துட்டு பாக்கறத்துக்கு ஜஸ்டிபிகேசனா? இல்லேனா நாங்க இம்மாங்கஸ்ட பட்டுகிறோம்மின்னு பீத்திகறீங்களா? இன்னா மேட்டர் அத யூ த பர்ஸ்ட் சொல்லுங்க!
இன்னும் ஒரு குறை இருக்கிறது.
பதிவை upload செய்யும் போது “என்ன வகை”(கவிதை/கதை/நகைச்சுவை)
இப்பொழுதெல்லாம் ஏன் வருவதில்லை?
கேட்காமலேயே பதிவு upload ஆகிவிடுகிறது. ஏன்?
ஆகா. படங்களும் வசனங்களும் அருமைங்கண்ணா.
அப்புறம், ‘தலைப்பு’ வானிலை அறிக்கை. அதை எங்கேண்ணா புடிச்சீங்க. சூப்பரப்பு.
ஸ்பீட் முக்கியம். அதை எப்படியாவது க.கே. கிட்டே கேட்டு அதிகப்படுத்துங்கண்ணா.
ரொம்ப நன்றிங்கண்ணா..
இப்போதைக்கு இவ்வளவுதாங்கண்ணா.
இன்னும் ஒரு குறை இருக்கிறது.
பதிவை upload செய்யும் போது “என்ன வகை”(கவிதை/கதை/நகைச்சுவை)
இப்பொழுதெல்லாம் ஏன் வருவதில்லை?
கேட்காமலேயே பதிவு upload ஆகிவிடுகிறது. ஏன்?
***
இது குறை அல்ல. தமிழ்மணம் வகைப்படுத்தல் நீக்கப்பட்டிருக்கிறது.
உங்கள் பதிவை எழுதும் பொழுதே உங்கள் ப்ளகரில்/வேர்ட்பிரசில் உங்கள் பதிவுக்கு ஏற்ற குறிச்சொற்களை வைத்துக் கொள்ளலாம். தமிழ்மணம் அதனை திரட்டிக் கொள்ளும்
[...] சமீபத்திய அறிவிப்புகள் இயல்பாக வந்து விழுகிறது. நன்றாக [...]