சொன்னதும், செய்யிறதும்

November 24, 2008 · Posted in சிறப்பிடுகைகள் 

1. கீழ இருக்கற இந்தப் படத்தைத் தான் தமிழ்மணம் முகப்பிலயும், தமிழ்மணம் வலைப்பதிவிலையும் சிறப்பிடுகைகள் பிரிவில போடப் போறேன்.
2. ஏற்கனவே பதிவர்கள் நம்மளை திட்டுறது காணாதுன்னு இப்ப நமக்கு நாமே திட்டத்தில் நாமே திட்டிக்க போறோமா?

1. இத நாங்க சுயபரிசோதனைன்னு விளம்பிக்குவோம்.
2. 🙂

1. இந்தப் படத்துக்கு என்ன தலைப்பு வைக்கிறதுன்னு தான் தெரியலை. தலைப்பு கடன் தர முடியுமா?
2. “நாங்க சொன்னதையெல்லாம் செஞ்சதும் இல்லை, அதுக்காக எதுவும் செய்யாமலும் இல்லை”

1. இது எனக்குப் பிடிச்சிருக்கு. நன்றி.

Teaser - 2

Comments

16 Responses to “சொன்னதும், செய்யிறதும்”

 1. கோவி.கண்ணன் on November 24th, 2008 8:22 pm

  தலைப்பு தானே, ‘தமிழ்மண வானில்’

 2. கோவி.கண்ணன் on November 24th, 2008 8:23 pm

  தலைப்பு தானே, ‘தமிழ்மண வானிலை’
  🙂

 3. துளசி கோபால் on November 24th, 2008 8:27 pm

  தெரிவு, பூக்கூடை, மன்றம், விவாதம் இது நாலுக்கும் எதாவது உ.கு.உண்டா? :-)))))

 4. SP.VR.Subbiah on November 24th, 2008 9:10 pm

  தமிழ்மண இடுகைகளை வகைப் படுத்திக் கொடுக்க உள்ளீர்கள். அல்லது மீண்டும் மலர உள்ள பூங்கா இதழை வகைப் படுத்திக் கொடுக்க உள்ளீர்கள். அதற்கான சின்னங்கள் (icons)இவைகள் என்று நினைக்கிறேன். சரியா?

  தலைப்பிற்கா பஞ்சம்:

  1. விருந்து
  2. மலர்கள்
  3. படைப்புக்கள்
  4. மலர்களும், கனிகளும்
  5. மணம் சேர்க்கும் மலர்களின் வகைகள்
  6. முத்துக்களும், ரத்தினங்களும்

  போதுமா? இன்னும் வேண்டுமா?
  மீண்டும் வருவேன்
  SP.VR.சுப்பையா

 5. Sharepoint the great on November 24th, 2008 9:39 pm

  Hi..

  Great Yaar

 6. பரிசல்காரன் on November 24th, 2008 10:40 pm

  அருமைய்யா.. அருமை!

  கலக்குங்கோ!

 7. sanJai on November 25th, 2008 12:12 am

  தமிழ்ம(ம்)மாலை
  அல்லது
  தமிழ்ம(ம்)மாலை

  iconகளில் ஏகப் பட்ட உள்குத்துகள் இருக்கும் போல. 🙂
  ( பெரும்பாலான படங்கள் வார்த்தைக்குப் பொருந்தவில்லை )

 8. ராமலக்ஷ்மி on November 25th, 2008 1:35 am

  அருமை.

  தலைப்பு:
  ’மணம் பரப்பும் மலர்கள்’
  ‘தவழும் தமிழ் தென்றல்’

 9. கண்மணி on November 25th, 2008 2:37 am

  தமிழ்மணத்தின் புது முயற்சிகளுக்கு ஆதரவு உண்டு.மாற்றங்கள் சூழ்நிலைகளின் சுணக்கத்தைக் குறைக்கும் மருந்துதான்.

  ஆனால் பெயருக்கும் படங்களுக்கும் எட்டாப் பொருத்தம்.உதாரணம் உதவி தகவலுக்கு மண்டையோடும்,விருதுக்கு பாம் [திரி] உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல.ம திரட்டி கோப்பையை விருதுக்கு மாற்றலாம். வாசகர் பரிந்துரை ஸ்பீக்கர் மட்டுமே பொருத்தம்.சூடான இடுகைக்கு பாம் மாற்றலாம்.பூங்காவுக்கு ஆம்புலன்ஸ் ஏன்?பூக்கூடைக்கு சிலந்தி வலையா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்இது சாம்பிளா இல்லை இதுதான் முடிவான தேர்வா?
  விருப்பப்பட்டால் வாசகர்களை ஐகான் படம் கொடுக்கச் சொல்லி அதில் பேருக்கும் படத்துக்கும் பொருத்தமானத தெரிவு செய்யலாம்.

 10. லக்கிலுக் on November 25th, 2008 6:00 am

  இப்படங்களில் இன்றைய தமிழ்மணத்தின் நிலை அப்பட்டமாக இருக்கிறது 🙂

  பூங்கா இன்னமும் கோமா ஸ்டேஜில்தான் இருக்கா?

 11. ‘தமிழ்மணக் கதம்பம்’ பொருத்தமாயிருக்குமா?

 12. aruna on November 25th, 2008 11:12 am

  நீங்க போட்டிருக்கும் படங்களைப் பார்த்தால் ப்ஏசாமல் “குண்டக்க மண்டக்க” அப்படின்னு தலைப்பு வைக்கலாம் தலைவா……
  அன்புடன் அருணா

 13. aruna on November 25th, 2008 11:12 am

  பேசாமல்…(sorry)

 14. karthikramas on November 25th, 2008 12:56 pm

  Loved the picture 😉

 15. இளைய கரிகாலன் on November 25th, 2008 2:46 pm

  தமிழ் மண சாம்பார் ???

  இல்லை

  தமிழ் மண கூட்டு ???

 16. இளைய கரிகாலன் on November 25th, 2008 2:50 pm

  தமிழ் மண மலர்கள்

  தமிழ் மண தோட்டம்

  அப்பா ஆளை விடுங்க இதுக்கு மேல நம்மால முடியலே 🙂

Leave a Reply