தமிழ்நிழல் – தமிழ்மணம் படத்திரட்டி
August 6, 2008 · Posted in அறிவிப்புகள், தமிழ்மணம்
தமிழ் வலைப்பதிவுகளில் வெளியாகும் பல்வேறு படங்களை (புகைப்படங்கள், ஓவியங்கள்) தொகுக்கும் திரட்டியை – தமிழ்நிழல் தற்பொழுது வெளியிட்டிருக்கிறோம்.
இது தமிழ்நிழலின் ஆரம்பகட்ட சோதனை வடிவம். புகைப்படங்களை சார்ந்த பல்வேறு வசதிகளை விரைவில் தமிழ்நிழல் திரட்டியில் எதிர்பார்க்கலாம்.
நன்றி
தமிழ் சசி
தமிழ்மணம்
Comments
9 Responses to “தமிழ்நிழல் – தமிழ்மணம் படத்திரட்டி”
Leave a Reply

மேலதிக வசதிகளை அள்ளித்தரும் வள்ளல்களான தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி.. நன்றி.. நன்றி!!!
நல்ல முயற்சி.. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ஆனாலும்.. ஒரு சிக்கல் தோன்றலாம்.. தேவையற்ற கவர்ச்சி படங்கள் பதிவில் ஏற்றினால்.. அது.. தமிழ்மண முகப்பில் தெரியும் வாய்ப்பும் உள்ளது. தமிழிநிழல்.. சுட்டி மட்டும் போதும் முகப்பில் படங்கள் தோன்றுவதை தடுக்க முடியும்.!
நன்றி
தொடர்ந்து புதிய முயற்சிகளைச் செய்து வரும் தமிழ்மணத்துக்கு பாராட்டுகள்.
http://labs.digg.com/pics/ நினைவு வந்தது.
sukhran
பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் “குளோபல் வார்மிங்” பற்றிய
விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார
விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.
உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்
ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்
இறுதி வெற்றி நமதே
மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.
இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
தேவையற்ற கவர்ச்சி படங்கள் பதிவில் ஏற்றினால்.. அது.. தமிழ்மண முகப்பில் தெரியும் வாய்ப்பும் உள்ளது. தமிழிநிழல்.. சுட்டி மட்டும் போதும் முகப்பில் படங்கள் தோன்றுவதை தடுக்க முடியும்
***
பாலபாரதி,
நன்றி. இது உடனடியாக செயல்படுத்தபடும்
PiT ( Photography-in-tamil.blogspot.com ) குழுவினரிடம் உதவி ஏதும் தேவை என்றால் உடனடியாக செய்யக் காத்திருக்கிறார்கள்.