இன்றைய அனைத்து இடுகைகளும், மறுமொழிகளும்

May 12, 2008 · Posted in அறிவிப்புகள் 

புதிய தமிழ்மணத்தில் இன்றைய அனைத்து இடுகைகள் பக்கமும், மறுமொழிகள் பக்கமும் லோட் ஆவதற்கு மிக அதிக நேரம் எடுப்பதாக பதிவர்கள் எங்களுக்கு தெரிவித்து இருந்தார்கள்.

இந்தப் பிரச்சனை இப்பொழுது சரி செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பக்கமாக பார்க்கும் வசதியும், ஒரே பக்கத்தில் பார்க்கும் வசதியும் உள்ளது. ஒரே பக்கத்தில் அனைத்து இடுகைகளும் லேட் ஆவதற்கு அதிக நேரம் எடுக்கும் பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது வேகமாக லோட் ஆகும் என நினைக்கிறோம்.

இன்றைய அனைத்து இடுகைகளும்
http://tamilmanam.net/tamil/blogs/today.html

இன்றைய அனைத்து மறுமொழிகளும்
http://tamilmanam.net/tamil/blogs/feedback.html

நன்றி…

நிர்வாகம்,
தமிழ்மணம்

Comments

11 Responses to “இன்றைய அனைத்து இடுகைகளும், மறுமொழிகளும்”

 1. கிரி on May 12th, 2008 11:46 pm

  பக்காவா வருதுங்க !!! ஆனா இடுகைகள் குறைந்த மாதிரி இருக்கு

 2. SP.VR.Subbiah on May 13th, 2008 12:02 am

  உங்கள் உடனடி நடவடிக்கைகளுக்கும், பதிவரகளுக்கான
  மேல் உதவிகளுக்கும் நன்றி!

 3. 2007 ல் எழுதிய பதிவுகளுக்கு தற்போது வரும் பின்னூட்டங்கள் பார்வையிடப்பட்டபின்னும் மறுமொழியிடப்பட்ட பதிவுகள் பகுதியில் வருவதில்லை போல.. இதை அறிவீர்களா ?

 4. தமிழ் சசி / Tamil SASI on May 16th, 2008 11:14 am

  2007 ல் எழுதிய பதிவுகளுக்கு தற்போது வரும் பின்னூட்டங்கள் பார்வையிடப்பட்டபின்னும் மறுமொழியிடப்பட்ட பதிவுகள் பகுதியில் வருவதில்லை போல.. இதை அறிவீர்களா ?

  ****

  பின்னூட்ட சேவை தமிழ்மணம் வழங்கிக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதால் கடந்த 45 நாட்களில் எழுதப்பட்ட இடுகைகளின் பின்னூட்டங்கள் மட்டுமே முகப்பில் தெரியும். பழைய இடுகைகளின் பின்னூட்டங்கள் தெரியாது.

  இதற்கு மாற்று ஏற்பாடுகள் குறித்து யோசித்து வருகிறோம். இது ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே..

 5. rajmohd on May 17th, 2008 11:57 am

  எனது பதிவில் பின்னூட்டம் இட்டவரின் பெயர் சரியாக தெரிவதில்லை என்ன செய்ய வேண்டும்
  பொதக்குடியான்

 6. ungalislam on May 21st, 2008 11:24 pm

  dear admin

  when i ping my blogger it is not displayed new tamilmanam template but it is displayed in the old thamilmanam template.pl clear this problem .and make it to be viewed in the tamilmanam templates.

  my blogger ID: http://www.ungalislamm.blogspot.com

 7. scssundar on May 22nd, 2008 7:35 am

  ஐயா,

  எனது பதிவிற்கு வரும் பின்னுட்டங்கள் தமிழ்மணம் பின்னுட்டங்களில் காண்பிக்கபடுவதில்லை

  அதற்கு என்ன செய்ய வேண்டும்

 8. பாரிஸ் திவா on June 17th, 2008 5:37 am

  தமிழ்மண நிர்வாகிகளுக்கு
  எனது வலைப்பதிவு தமிழ்மணத்தின் முகப்பு பக்கத்தில் காட்டப்படுவதில்லை. செய்திகள் பகுதியில் தான் காட்டப்படுகிறது ஏன்? (முன்னர் எல்லா இடத்திலும் சரியாக காட்டியது. தற்போது காட்டவில்லை. இதை எப்படி சரிசெய்வது?

 9. மீண்டும் ஒரு உதவி.. என் பெயர் கயல்விழி முத்துலெட்சுமி.. புதியதாக கயல்விழி என்று ஒருவர் எழுத ஆரம்பித்திருக்கின்றதால்.. இன்றைய பதிவர்கள் பகுதியில் என் பதிவுகளும் அவர்களின் பதிவுகளும் கலந்து வருகிறது.. தயவுசெய்து கவனிக்கவும்.

 10. பரிசல்காரன் on July 10th, 2008 2:52 pm

  ஐயா..

  தமிழ்மணத்தின் மூலம் பல லட்சக்கணக்கான (சரி…சரி.. இருக்கறதுதான்.. விடுங்க) வாசகர்கள் கிடைத்துள்ளனர்.. அதற்கு நன்றி.

  என் ப்ரோஃபைலில் உள்ள ப்டம் தமிழ்மண இடுகைகளின் போது தெரிவதில்லை. அது ஏன்?

  சரி செய்ய நான் என்ன செய்ய வேண்டும்?

 11. சினிமா நிருபர் on July 10th, 2008 3:38 pm

  தமிழ்மண நிர்வாகிகளுக்கு…
  எனது வலைப்பதிவு தமிழ்மணத்தின் முகப்பு பக்கத்தில் காட்டப்படுவதில்லை. செய்திகள் பகுதியில் தான் காட்டப்படுகிறது ஏன்? (முன்னர் எல்லா இடத்திலும் சரியாக காட்டியது. தற்போது காட்டவில்லை. இதை எப்படி சரிசெய்வது?

Leave a Reply