தமிழ்மணம் இடுகைகள்: பெப்ருவரி 28, 2008
February 28, 2008 · Posted in அறிவிப்புகள்
இன்று (பெப்ருவரி 28, 2008) தமிழ்மணம் தரவுத்தளத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இன்று தமிழ்மணத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இடுகைகள் அனைத்தையும் இழக்க நேரிட்டுள்ளது. விரைவிலே தமிழ்மணத்தினை வழக்கமான செயற்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சிக்கின்றோம்.
இந்த எதிர்பாராத விளைவிற்குத் தமிழ்மணம் வருந்துகின்றது.
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.
தமிழ்மணம்
Comments
Leave a Reply
