தமிழ்மணம் இடுகைகள்: ஜனவரி 28, 2008

January 28, 2008 · Posted in அறிவிப்புகள் 

இன்று (ஜனவரி 28, 2008) தமிழ்மணம் தரவுத்தளத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இன்று தமிழ்மணத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இடுகைகள் அனைத்தையும் இழக்க நேரிட்டுள்ளது. இதன் விளைவாக, இன்று அதிகாலை அளவில் எடுக்கப்பட்ட மாற்றுச் சேமிப்பு (backup) கொண்டு சரிசெய்யப்பட்டுள்ளது. அதிகாலை சில மணி நேரம் சமர்ப்பிக்கப்பட்ட இடுகைகள் தமிழ்மணத்திலே தற்சமயம் இல்லை.

இந்த எதிர்பாராத விளைவிற்குத் தமிழ்மணம் வருந்துகின்றது. பதிவர்கள் தங்கள் பதிவை மறுபடியும் தமிழ்மணத்துக்குச் சமர்ப்பிக்கும்போது, இவ்விடுகைகளைத் தமிழ்மணம் திரட்டிக்கொள்ளும்.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.

நிர்வாகம்
தமிழ்மணம்

Comments

One Response to “தமிழ்மணம் இடுகைகள்: ஜனவரி 28, 2008”

  1. அன்புடன் புகாரி on January 31st, 2008 6:18 pm

    என் பதிவுகளுக்கு வரும் மறுமொழிகளை தமிழ் மணத்தில் கொண்டுவருவதை முயன்று பார்த்தேன். சரியாக செயல்படவில்லை. என் வலைப்பூவுக்கு ஏற்ற கருவிப்பட்டையைத் தருவீர்களா?

    அன்புடன் புகாரி

Leave a Reply