புத்தாண்டு வாழ்த்துக்கள் – 2008
புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழ் மீடியா இண்டர்நேஷனல் எல். எல். சி. (டி.எம்.ஐ) நிறுவனத்தின் நிறைகளைப் பாராட்டியும், குறைகளைச் சுட்டிக் காட்டியும் டி.எம்.ஐ நிறுவனத்தின் பணிகளுக்குத் தொடர்ந்து ஊக்கம் அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இவண்,
டி.எம்.ஐ நிர்வாகக் குழு
Happy New Year
Tamil Media International LLC (TMI) expresses its gratitude to you for continuously supporting its efforts by rightfully appreciating its services and criticizing its drawbacks. TMI wishes you all a very Happy New Year.
Yours,
TMI Executive Committee
Comments
6 Responses to “புத்தாண்டு வாழ்த்துக்கள் – 2008”
Leave a Reply

குழுவினர் எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
தமிழ்மணம் குழுவினருக்கு புத்தாண்டு நல்வாழ்த்துகள்
தமிழ்மணம் குழுவினர் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
தமிழ்மணத்தினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…..
ஐயன்மீர்,
தமிழ்மண முகப்பிலே இருந்த பரண் பகுதியை காணவில்லை’யே?? அதை திரும்ப கொண்டுவாங்களேன்…
நிர்வாகக் குழுவினருக்குப் பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தயைசெய்து மிக்க கவணமாக இருந்து காலித்தனங்கட்குக் கொஞ்சமும் இடமளிக்காமல் ஆவண ஏற்பாடுகள் செய்துகொள்ள வேண்டுகிறேன்.
கொள்கைகளைக் கொள்கைகளால்
நாகரீகத்துடன் எதிர் கொள்ளட்டும்.
காரம் இருக்கலாம் நாகரீகத்துடனும் நகைச்சுவையுடனும் இருக்கட்டும்.