தமிழ்மணம் இடுகைகள்: 28, டிசம்பர் 2007

இன்று (28, டிசம்பர் 2007) தமிழ்மணம் தரவுத்தளத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இன்று தமிழ்மணத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இடுகைகள் அனைத்தையும் இழக்க நேரிட்டுள்ளது. விளைவாக, டிசம்பர் 28, 2007 அதிகாலை 1:00 கிநிநே (EST) அளவில் எடுக்கப்பட்ட backup கொண்டு தமிழ்மணம் தளம் சரிசெய்யப்பட்டுள்ளது. அதிகாலை 1:00மணியில் இருந்து இன்று இரவு 8மணி வரை சமர்ப்பிக்கப்பட்ட இடுகைகள் தமிழ்மணத்திலே தற்சமயம் இல்லை.

இந்த எதிர்பாராத விளைவிற்குத் தமிழ்மணம் வருந்துகின்றது. பதிவர்கள் தங்கள் பதிவை மறுபடியும் தமிழ்மணத்துக்குச் சமர்ப்பிக்கும்போது, இவ்விடுகைகளைத் தமிழ்மணம் திரட்டிக்கொள்ளும்.

புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.

நிர்வாகம்
தமிழ்மணம்

Comments

5 Responses to “தமிழ்மணம் இடுகைகள்: 28, டிசம்பர் 2007”

 1. Surveysan on December 29th, 2007 12:43 am

  can you check this. this is a new post just posted, but not showing in the main page.

  http://surveysan.blogspot.com/2007/12/blog-post_4965.html

  thank you sirs,

 2. Surveysan on December 29th, 2007 12:46 am

  சூடு லிஸ்ட்லயும் ஏதோ ப்ராப்ளம் இருக்கு போல. பாத்ருங்க.

  இப்ப போட்ட பதிவு அங்க தெரியுது.

 3. தமிழ்மணம் on December 29th, 2007 12:48 am

  உங்கள் இடுகை தமிழ்மணத்திலே இருக்கிறது.
  http://www.thamizmanam.com/archives.php?date=20071229
  ஆனால், மூன்று இடுகைகள் ஒரே நேரத்தில் என்பதால், இரண்டு மட்டுமே முன் பக்கத்திலே தெரிகிறது. கடைசி தெரியவில்லை.

  இப்படியிருந்த நாமா அப்பரம் எப்படி எப்படியோ..?
  http://www.thamizmanam.com/forward_url.php?url=http://surveysan.blogspot.com/2007/12/blog-post_4965.html

 4. வாசன் on December 31st, 2007 11:57 pm

  அன்பின் தமிழ்மணம் நிர்வாகி’க்கும் நண்பர்களுக்கு:

  வணக்கம்.

  ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  வெகு அரிதாக பதியும் வலைப்பதிவனென்றாலும், தமிழ்மணத்தில் பதிவு வெளி வருவது மகிழ்ச்சியான ஒன்று.

  அண்மையில் எனது பதிவை
  (உ)வேர்ட்பிரஸ் 1.5 லிருந்து 2.3.1 – க்கு மேம்படுத்தினேன். இதற்கு பின் 2 பதிவுகளை செய்தேன்.(1 ஐ நீக்கி விட்டேன்). தமிழ்மணம் பதிவு தட்டியில் சுட்டினால் தவறு என சொல்கிறது !! பின்னர் பரிந்துரைக்கப் பட்டதை பல முறைகள் செய்தும் பார்த்துவிட்டேன். பிழை களைய முடியவில்லை. இதனால் தமிழ்மணத்தில் என் பதிவுகள் தென்படுவதில்லை.

  முடிந்த போது உங்களுடைய தளத்திலிருந்து பார்த்து என்னவென்று பார்த்துச் சொல்லுங்கள்.

  நன்றி.

  அன்புடன்
  ‘நியு மெக்சிக்கொ வாசன்’

 5. வாசன் on January 1st, 2008 12:07 am

  முந்தைய பின்னூட்டம் தவறான வலைச்சுட்டியை கொண்டுள்ளது !

Leave a Reply