தமிழ்மணம் விருதுகள் 2007

தமிழ் வலைப்பதிவுகளுக்கென்று விருதுகள் ஏற்படுத்தி சிறந்த பதிவுகளைப் பாராட்டி அங்கீகரிக்கும் நோக்கில் தமிழ்வலைப்பதிவுகளின் முன்னோடித் திரட்டியான தமிழ்மணம் சில திட்டங்களை வரைந்துகொண்டுள்ளது. இதைப்பற்றி ஏற்கனவே தமிழ்மணம் தளத்தை நிர்வகிக்கும் டி.எம்.ஐ. நிறுவனம் சில இடங்களில் இடுகை/மறுமொழி வாயிலாக குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

விரைவில் முழுமையான அறிவிப்பை எதிர்பாருங்கள்.

Comments

62 Responses to “தமிழ்மணம் விருதுகள் 2007”

 1. துளசி கோபால் on December 12th, 2007 11:28 pm

  புது முயற்சி வெற்றி பெற வாழ்த்து(க்)கள்.

 2. கோசலன் on December 13th, 2007 12:07 am

  இது போன்ற முயற்சிகளோடு சேர்த்து பூங்காவின் மீள்வருகையையும் எதிர்பார்க்கின்றேன்.

 3. லக்கிலுக் on December 13th, 2007 12:09 am

  நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்!!!

  லம்பான பரிசு ஏதேனும் உண்டா? 🙂

 4. விருபா on December 13th, 2007 1:03 am

  தமிழ்மணத்தின் முயற்சிகளுக்கு எமது பாராட்டுக்கள்.

 5. Surveysan on December 13th, 2007 1:18 am

  அப்ப, நாங்கெல்லாம் என்னதான் பண்ணறது?

  🙂

 6. பாச மலர் on December 13th, 2007 2:06 am

  வாழ்த்துகள் இந்த முயற்சிக்கு..

 7. enRenRum anbudan BALA on December 13th, 2007 2:39 am

  முயற்சி வெற்றி பெற வாழ்த்து(க்)கள்.

 8. தூரிகா on December 13th, 2007 3:25 am

  வாழ்த்துகள்!!!

  விரைவில் அறிவிப்பை எதிர்பார்கிறேன்.

 9. Baby Pavan on December 13th, 2007 3:27 am

  முயற்சி வெற்றி பெற குட்டீஸ்’ன் வாழ்த்துக்கள்.

 10. கோ.சுகுமாரன் on December 13th, 2007 3:50 am

  நல்ல முயற்சி. தரமானப் படைப்புகள் வெளிவர உதவியாக இருக்கும். எழுத்துலக பீடாதிபதிகளின் ஆக்கிரமிப்பைத் தாண்டி இளம் எழுத்தாளர்கள் உருவாதை ஊக்குவிக்கும்…

 11. பிரேம்குமார் on December 13th, 2007 6:28 am

  வாழ்த்துக்கள்

 12. தமிழ்மணம் அறிவிப்பால் தரமான செய்திகள் வலையில் ஏற வாய்ப்பு உள்ளது.
  தங்கள் முயற்சி வெல்க.

  மு.இளங்கோவன்

 13. திரு on December 13th, 2007 12:36 pm

  நல்ல முயற்சி! தமிழ்மணம் இன்னும் சிகரங்களை தொடவும், இதனால் தரமான படைப்பளிகள் உருவாகவும் வாழ்த்துக்கள்!

 14. princenrsama on December 13th, 2007 12:54 pm

  வாழ்த்துகிறோம் என்பதைவிட வரவேற்கிறோம் என்பதே சரியானது!

 15. இரண்டாம் சொக்கன் on December 13th, 2007 7:55 pm

  எனக்கில்லை…எனக்கில்லை…சொக்கா….

  ஹி…ஹி….

  சிறந்த பதிவர்களுக்கு முன்னாலயே வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்.

  தமிழ்மணத்துக்கும்தான்….

 16. மலைநாடான் on December 13th, 2007 8:11 pm

  மிக நல்ல முயற்சி. வரவேற்கின்றோம்.

 17. மானஸாஜென் on December 13th, 2007 9:15 pm

  நல்ல முயற்சி!
  விருதுகள் சர்ச்சைகள், சச்சரவுக்ள், பிணக்குகளையும் அழத்துவருமென்பதையும், யோசித்த்ஹுக் கொள்வது, உங்களுடைய மன ஆரோகியத்திற்கு நல்லது:)

 18. goma on December 13th, 2007 10:25 pm

  எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஷயம் இது.
  தேவையான ஒன்றும் கூட.
  தமிழ் வலைப் பதிவுகள் மெருகேற்ற நீங்கள் எடுத்திருக்கும் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 19. கோவி.கண்ணன் on December 13th, 2007 11:22 pm

  நல்ல முயற்சி… இந்த நேரம் பார்த்து எனக்கு பதிவு எழுத வரலை..பதிவு எழுத வரலை..
  சொக்கா எங்கிருக்கே…!
  🙂

 20. […] நல்ல சேதி…. […]

 21. SP.VR.Subbiah on December 14th, 2007 4:50 am

  நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்!

 22. கோவை ரவீ on December 14th, 2007 6:32 am

  பாலுஜி சார்பாக என் வாழ்த்துக்கள்.

 23. கோவை ரவீ on December 14th, 2007 6:34 am

  வாழ்த்துக்கள்

 24. வெயிலான் on December 14th, 2007 10:08 am

  தமிழ்மணத்தின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்!!!!!!!

 25. மாஹிர் on December 14th, 2007 11:39 am

  சிறந்த வலைப்பதிவர்களுக்கு இதுபோன்ற விருதுகள் மேலும் ஊக்குவிக்கும்… உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்..

 26. Balaji on December 14th, 2007 1:25 pm

  பாராட்டுகள் 🙂

 27. Anonymous on December 14th, 2007 3:20 pm

  Hope you be careful not to promote communal hatreds or develop differences between Indian and Sri Lankan bloggers.

 28. sreedar on December 14th, 2007 3:48 pm

  நல்ல விசயம்த்தேன்.பதிவர்களுக்கு ஊக்கம் கொடுத்து வலைத்தமிழ் வளர்க்கும் உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்..

 29. மதுரைசொக்கன் on December 15th, 2007 6:02 am

  மிக நல்ல முயற்சி.வரவேற்கிறேன்.வாழ்த்துகிறேன்

 30. புரட்சி தமிழன் on December 15th, 2007 6:22 am

  தமிழ் மணத்தின் தமிழ் தொண்டுகளுக்கு வாழ்த்துக்கள் நன்றி.

 31. புரட்சி தமிழன் on December 15th, 2007 6:27 am

  மதிப்பிற்குறிய தமிழ் மணம் நிர்வாகிகளுக்கு,
  என்னுடைய பதிவில் மருமொழி மட்டுருத்தல் செய்தாகிவிட்டது மரு மொழி திரட்டியில் இனைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 32. கோ.இராகவன் on December 15th, 2007 4:00 pm

  நல்ல முயற்சி. இது எழுதுகிறவர்களை ஊக்கப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

 33. சதுக்கபூதம் on December 15th, 2007 10:37 pm

  நல்ல முயற்சி.

 34. ஆடுமாடு on December 16th, 2007 5:13 am

  வணக்கம். தமிழ் மணத்தின் இந்த முயற்சி பதிவு எழுதுபவர்களை ஊக்க்கப்படுத்தும்.

 35. ரசிகன் on December 16th, 2007 12:43 pm

  நல்ல விசயம்த்தேன்.பதிவர்களுக்கு ஊக்கம் கொடுத்து வலைத்தமிழ் வளர்க்கும் உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்..

 36. இரெ.குமரன் on December 17th, 2007 12:29 am

  http://www.kalappal.tk welcomes thamizmanam’s VIRUTHU for a best blogger.

 37. எம்.ரிஷான் ஷெரீப் on December 17th, 2007 1:20 am

  புது முயற்சி வெற்றிபெற எனது நல்வாழ்த்துக்கள்…!

 38. மாயா on December 17th, 2007 4:18 am

  நல்ல முயற்சி.
  எனது வாழ்த்துக்கள்…!

 39. அறிவன் on December 17th, 2007 8:08 am

  நல்ல முயற்சி.
  அவார்டை எங்க வைச்சுக்கலாம்ணு யோசிச்சுக்கிட்டுருக்கேன் 🙂

 40. பி.இரெ. அரசெழிலன் on December 17th, 2007 12:10 pm

  விருதளிக்க முன் வந்துள்ள தமிழ்மணத்திற்கு மனமார்ந்த பாராட்டுகள். அப்படியே பார்த்தே தீர வேண்டிய தரமான 100 (அ} 200 பதிவுகளை அடையாளங் காட்டினால் சிறப்பாக இருக்கும்.

 41. மஞ்சூர் ராசா on December 17th, 2007 1:47 pm

  மிகவும் நல்ல திட்டம். வாழ்த்துக்கள்.

  தரமான பதிவுகளுக்கு முதலிடம் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

 42. கவிஷன் on December 17th, 2007 5:49 pm

  தமிழ் மணத்தின் தமிழ் தொண்டுகளுக்கு வாழ்த்துக்கள்.
  வாழ்த்துகிறோம் என்பதைவிட வரவேற்கிறோம் என்பதே சரியானது.

 43. அருமையான திட்டம். தமிழ்மணத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். மேலும் தமிழ்மண்ம் அன்பர்களுக்கு எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

 44. VANI on December 18th, 2007 6:21 am

  GOOD

 45. சுதாகர் on December 18th, 2007 7:44 am

  நல்ல முயற்சி. தமிழ்மணம் அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்..

 46. நல்ல முயற்சி.இதன் மூலம் நல்ல பதிவுகள் வெளிவரும்.
  தமிழ் மணத்துக்கு வாழ்த்துக்கள்.

 47. VSK on December 18th, 2007 11:50 pm

  வாழ்த்தி வரவேற்கிறேன்!!

 48. எல்.ஏ.வாசுதேவன் on December 19th, 2007 1:08 am

  தமிழ்மணம் வலைப்பதிவாளர்களை, மின்தமிழ் பதிப்புலகை அடுத்த கட்டத்திற்கு கம்பீரமாக எடுத்துச் செல்கிறது. விழுமிய சிந்தனை!
  உண்மையிலேயே நற்செய்தி..!

  வாழ்த்துகிறேன், தமிழ்மண நிர்வாகத்தினரை.

 49. இரா.சுகுமாரன் on December 19th, 2007 9:19 am

  தமிழ் வலைப்பதிவுகளுக்கென்று விருதுகள் ஏற்படுத்தி சிறந்த பதிவுகளைப் பாராட்டி அங்கீகரிக்கும் செயலானது மிகவும் பாராட்டத்தக்கது. வலைப்பதிவுகளை வெறும் பொழுது போக்குக்காக அல்லாமல் ஒரு பயனுள்ள சமூக நடவடிக்கையாக மாற்ற இத்தகைய விருது வழங்கும் நிகழ்ச்சி உதவிகரமாக இருக்கும்.

 50. ரசிகன் on December 19th, 2007 9:46 pm

  பாராட்டுக்கள்..

 51. சேவியர் on December 20th, 2007 7:59 am

  நடக்கட்டும் நடக்கட்டும் 🙂

 52. ravishankar on December 20th, 2007 6:16 pm

  தமிழ் வலைப்பதிவுகளுக்கான விருதுகள் ego, சண்டை, சர்ச்சை, சச்சரவு வளர்க்கவும் அதிகாரமயமாக்கல், மையப்படுத்தல், நிறுவனப்படுத்தல், முறைப்படுத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கவுமே உதவும். எல்லாரும் பதிவெழுதுவதே ஓய்வு நேரத்தில் தான் என்கையில் இதில் விருது கொடுத்து ஊக்குவிக்க என்ன இருக்கிறதென்று தெரியவில்லை. இதற்குச் செலவழிக்கும் நேரத்தை வேறு ஆக்கப்பூர்வமான பணிகளில் தமிழ்மணம் பயன்படுத்தலாம். இது தமிழ்மணம் முன்னெடுக்கும் தேவையற்ற முயற்சி என்பது என் தாழ்மையான கருத்து.

  http://kanimai.blogspot.com/ பதிவில் விருதுகள் வேண்டாம் என்று பெரும்பான்மையோர் வாக்களித்திருப்பதைக் கவனிக்கலாம்.

 53. ~பொடியன்~ on December 20th, 2007 11:50 pm

  ரவிஷங்கர் சொல்வதில் அர்த்தம் உள்ளது. கவனமாக சிந்திக்க வேண்டிய விஷயம் இது. பல மோசமான யுத்தங்களில் இருந்து இப்போது தான் தமிழ் பதிவுலகம் மீண்டிருக்கிறது. இந்த முயற்சி மீண்டும் பல சண்டைகளுக்கு வழி வகுக்கும்.

 54. இரா.சுகுமாரன் on December 22nd, 2007 9:51 am

  ravishankar
  December 20th, 2007 | 6:16 pm

  //தமிழ் வலைப்பதிவுகளுக்கான விருதுகள் ego, சண்டை, சர்ச்சை, சச்சரவு வளர்க்கவும் அதிகாரமயமாக்கல், மையப்படுத்தல், நிறுவனப்படுத்தல், முறைப்படுத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கவுமே உதவும்.//

  இப்போது மட்டும் சண்டை இல்லாமல் இருக்கிறதா?. தமிழ்மணம் விருது வழங்காவிட்டால் பதிவர்கள் தம் சண்டைகளை நிறுத்திவிடுவார்களா? ………?????.

  முறைப்படுத்தல் என்பது சரியே. ஆனால் அதிகாரமயமாக்கல், மையப்படுத்தல் என்பது தமிழ்மணத்தின் நோக்கம் என்பதாக நான் கருதவில்லை.

  //எல்லாரும் பதிவெழுதுவதே ஓய்வு நேரத்தில் தான் என்கையில் இதில் விருது கொடுத்து ஊக்குவிக்க என்ன இருக்கிறதென்று தெரியவில்லை.//

  சிறப்பாக எழுதுபவர்களை ஊக்குவிப்பதில் தவறில்லை. இடம் இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக ……… ஓய்வு நேரம் கிடைக்கிறது என்பதற்காக…….. எதையாவது எழுதி தள்ளுவது என்பதற்கு பதிலாக உறுப்படியாய் எழுதவேண்டும் என்ற எண்ணத்தை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாக இதனை கருதலாம். இது ஏதோ தமிழ்ப்பதிவர்கள் ஒற்றுமையை குலைக்கத்தான் தமிழ்மணம் விருது வழங்குகிறது என்பதாக திசைத் திருப்பவேண்டாம் என்பது என்கருத்து.

  //இதற்குச் செலவழிக்கும் நேரத்தை வேறு ஆக்கப்பூர்வமான பணிகளில் தமிழ்மணம் பயன்படுத்தலாம். இது தமிழ்மணம் முன்னெடுக்கும் தேவையற்ற முயற்சி என்பது என் தாழ்மையான கருத்து.//

  இது அவர்களைப் பொறுத்தவரை ஆக்கப்பூர்வமான செயல் எனக்கருதியே செய்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.

  //http://kanimai.blogspot.com/ பதிவில் விருதுகள் வேண்டாம் என்று பெரும்பான்மையோர் வாக்களித்திருப்பதைக் கவனிக்கலாம்.//

  22-12-2007 இந்திய நேரம் 7.43 வரை பதிவர்கள் அளித்த வாக்குப்படி //http://kanimai.blogspot.com/ பதிவில்
  எதிராக 50% சதமும், ஊக்குவிக்கும், பணமாகக் கொடுத்தால் பரவாயில்லை. என 50% பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

  பணமா கொடுத்தா பரவால்ல 😉 18 (13%)

  ஆம். பதிவர்களை ஊக்குவிக்கும். 42 (30%)

  வேண்டாம். ego வளர்க்க மட்டுமே உதவும் 70 (50%)

  காசா பணமா விருது தான..கொடுக்கட்டும் 36 (26%)

  ஆனால் இந்த புள்ளிவிவரம் ஒரு மோசடி என்பதை கீழே உள்ள விவரம் நமக்கு விளக்குகிறது

  வாக்களித்தவர்கள் எண்ணிக்கை மொத்தம் 18+42+70+36= 166 பேர்

  பணமாக 18 பேர் = (18 X 100) / 166 = 10.84 சதவிகிதம்
  ஆம். பதிவர்களை ஊக்குவிக்கும். 42 பேர்= (42 X 100) / 166 = 25.3 சதவிகிதம்.

  வேண்டாம். ego வளர்க்க மட்டுமே உதவும் 70 பேர் (70 X 100) / 166 = 42.17 சதவிகிதம்.

  காசா பணமா விருது தான..கொடுக்கட்டும் 36 பேர் (36 X 100) / 166 = 21.69 சதவிகிதம்.

  மொத்த சதவிகிதம் 10.84+25.3+42.17+21.69= 100% என சரியாக வருகிறது. இது தான் சரியான கணக்கு.

  ஆனால் மேலே உள்ள தமிழ்க் கணிகை பதிவு சதவிகிதத்தை பாருங்கள் 13+30+50+36 =119 சதவிகிதம் இது வரை நான் அறிந்துள்ள வகையில் 100 க்குதான் சதவிகிதம் போடுவார்கள் இப்படி தவறான புள்ளிவிவரம் அளித்து எதிர்க்கவேண்டாம் என்பது என்கருத்து.

  எனவே,
  தமிழ்மணத்தின் இந்த முயற்சிக்கு பதிவர்கள் எதிரான கருத்து கொண்டவர்கள் என தமிழ்மணம் கருதவேண்டாம் என நான் தமிழ்மணம் நிர்வாகத்திற்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

  அன்புடன் இரா.சுகுமாரன்

 55. இரா.சுகுமாரன் on December 22nd, 2007 11:20 am

  //22-12-2007 இந்திய நேரம் 7.43 வரை பதிவர்கள் அளித்த வாக்குப்படி //http://kanimai.blogspot.com/ பதிவில்
  எதிராக 50% சதமும், ஊக்குவிக்கும், பணமாகக் கொடுத்தால் பரவாயில்லை. என 50% பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.//

  இதில் ஒரு திருத்தம்

  எதிராக 50% சதவிகிதமும், ஊக்குவிக்கும், பணமாகக் கொடுத்தால் பரவாயில்லை. என 69% பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று இருக்க வேண்டும்.

 56. இரா.சுகுமாரன் on December 22nd, 2007 10:31 pm

  ravishankar
  December 20th, 2007 | 6:16 pm

  //தமிழ் வலைப்பதிவுகளுக்கான விருதுகள் ego, சண்டை, சர்ச்சை, சச்சரவு வளர்க்கவும் அதிகாரமயமாக்கல், மையப்படுத்தல், நிறுவனப்படுத்தல், முறைப்படுத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கவுமே உதவும்.//

  இப்போது மட்டும் சண்டை இல்லாமல் இருக்கிறதா?. தமிழ்மணம் விருது வழங்காவிட்டால் பதிவர்கள் தம் சண்டைகளை நிறுத்திவிடுவார்களா என்ன? ………?????.

  முறைப்படுத்தல் என்பது சரியே. ஆனால் அதிகாரமயமாக்கல், மையப்படுத்தல் என்பது தமிழ்மணத்தின் நோக்கம் என்பதாக நான் கருதவில்லை.

  //எல்லாரும் பதிவெழுதுவதே ஓய்வு நேரத்தில் தான் என்கையில் இதில் விருது கொடுத்து ஊக்குவிக்க என்ன இருக்கிறதென்று தெரியவில்லை.//

  சிறப்பாக எழுதுபவர்களை ஊக்குவிப்பதில் தவறில்லை. இடம் இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக ……… ஓய்வு நேரம் கிடைக்கிறது என்பதற்காக…….. எதையாவது எழுதி தள்ளுவது என்பதற்கு பதிலாக உறுப்படியாய் எழுதவேண்டும் என்ற எண்ணத்தை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாக இதனை கருதலாம். இது ஏதோ தமிழ்ப்பதிவர்கள் ஒற்றுமையை குலைக்கத்தான் தமிழ்மணம் விருது வழங்குகிறது என்பதாக திசைத் திருப்பவேண்டாம் என்பது என்கருத்து.

  //இதற்குச் செலவழிக்கும் நேரத்தை வேறு ஆக்கப்பூர்வமான பணிகளில் தமிழ்மணம் பயன்படுத்தலாம். இது தமிழ்மணம் முன்னெடுக்கும் தேவையற்ற முயற்சி என்பது என் தாழ்மையான கருத்து.//

  இது அவர்களைப் பொறுத்தவரை ஆக்கப்பூர்வமான செயல் எனக்கருதியே செய்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.

  //http://kanimai.blogspot.com/ பதிவில் விருதுகள் வேண்டாம் என்று பெரும்பான்மையோர் வாக்களித்திருப்பதைக் கவனிக்கலாம்.//

  22-12-2007 இந்திய நேரம் 7.43 வரை பதிவர்கள் அளித்த வாக்குப்படி //http://kanimai.blogspot.com/ பதிவில்
  எதிராக 50% சதமும், ஊக்குவிக்கும், பணமாகக் கொடுத்தால் பரவாயில்லை. என 69% பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

  பணமா கொடுத்தா பரவால்ல 😉 18 (13%)

  ஆம். பதிவர்களை ஊக்குவிக்கும். 42 (30%)

  வேண்டாம். ego வளர்க்க மட்டுமே உதவும் 70 (50%)

  காசா பணமா விருது தான..கொடுக்கட்டும் 36 (26%)

  ஆனால் இந்த புள்ளிவிவரம் ஒரு மோசடி என்பதை கீழே உள்ள விவரம் நமக்கு விளக்குகிறது

  வாக்களித்தவர்கள் எண்ணிக்கை மொத்தம் 18+42+70+36= 166 பேர்

  பணமாக 18 பேர் = (18 X 100) / 166 = 10.84 சதவிகிதம்
  ஆம். பதிவர்களை ஊக்குவிக்கும். 42 பேர்= (42 X 100) / 166 = 25.3 சதவிகிதம்.

  வேண்டாம். ego வளர்க்க மட்டுமே உதவும் 70 பேர் (70 X 100) / 166 = 42.17 சதவிகிதம்.

  காசா பணமா விருது தான..கொடுக்கட்டும் 36 பேர் (36 X 100) / 166 = 21.69 சதவிகிதம்.

  மொத்த சதவிகிதம் 10.84+25.3+42.17+21.69= 100% என சரியாக வருகிறது. இது தான் சரியான கணக்கு.

  ஆனால் மேலே உள்ள தமிழ்க் கணிகை பதிவு சதவிகிதத்தை பாருங்கள் 13+30+50+36 =119 சதவிகிதம் இது வரை நான் அறிந்துள்ள வகையில் 100 க்குதான் சதவிகிதம் போடுவார்கள் இப்படி தவறான புள்ளிவிவரம் அளித்து எதிர்க்கவேண்டாம் என்பது என்கருத்து.

  எனவே,
  தமிழ்மணத்தின் இந்த முயற்சிக்கு பதிவர்கள் எதிரான கருத்து கொண்டவர்கள் என தமிழ்மணம் கருதவேண்டாம் என நான் தமிழ்மணம் நிர்வாகத்திற்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

  அன்புடன் புதுச்சேரி இரா.சுகுமாரன்

 57. nondhakumar on December 24th, 2007 8:46 am

  விருது – உற்சாகப்படுத்தும்.
  விருதுகளில் சிறந்த பதிவர், சிறந்த கவிஞர் என வரிசையில், பதிவர்களால், நிறைய நொந்த பதிவர் என்ற விருதும் இருக்க வேண்டும்.

  இது எனது விண்ணப்பம்.

  ஆனால், ஜல்லி, கும்மியடிப்பவர்கள் குறைவார்கள் என்ற நம்பிக்கை இல்லை.

  இந்த நாட்டில், எல்லாவற்றிலும் சிபாரிசு, குறுக்குவழிகள் இருக்கிறது.

  தமிழ்மண விருதுகள் – இந்த குறுக்கு வழிகள் இல்லாமல் இருந்தால் நலம்.

 58. ravishankar on December 24th, 2007 11:33 pm

  சுகுமாரன்,

  சதவிகிதம் ஏன் 100ஐத் தாண்டுகிறது என்பதற்கான விளக்கத்தை
  http://kanimai.blogspot.com/2007/12/blog-post_20.html

  இடுகையின் மறுமொழிகளில் பார்க்கலாம்.

 59. thamizh thozhan on January 10th, 2008 8:10 am

  Miga nallathoru muyarchi.

 60. kamalkannan on March 19th, 2008 2:10 pm

  god bless you always
  dont worry we are here.

 61. தீபக் வாசுதேவன் on April 6th, 2008 12:45 am

  அருமையான முயற்சி. கருத்துக்கு பாராட்டுக்கள். வெற்றிக்கு வாழ்த்துக்கள்!!

 62. Surveysan on April 14th, 2008 7:53 pm

  ambelaa?

Leave a Reply