கேளிர் – தமிழ்மணம் பன்மொழித்திரட்டி

கேளிர் – தமிழ்மணம் பன்மொழித்திரட்டி – Beta

டி எம் ஐ தொழில்நுட்பக்குழு உருவாக்கிய கேளிர் – தமிழ்மணம் பன்மொழித் திரட்டியின் பீட்டா வடிவத்தைத் தற்பொழுது வெளியிட்டு உள்ளோம். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலிருந்து வலைப்பதிவுகள் திரட்டப்படுகின்றன. இவ்வலைப்பதிவுகள் கூகுள் வலைப்பதிவு தேடுதல் சேவை மூலமாகத் திரட்டப்படுகிறன.

கூகுளை அடிப்படையாகக் கொண்டு கேளிர் திரட்டியிலே வலைப்பதிவுகள் திரட்டப்படுவதால், தமிழ்மணத்திற் பதிவு செய்யப்படாத தமிழ்ப்பதிவுகளும் இதிலே தெரிவதற்கு வாய்ப்பு உள்ளது. கேளிர் மூலமாகத் திரட்டப்படும் பதிவுகளின் உட்கருத்துகளுக்குத் தமிழ்மணம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது.

கேளிர் திரட்டியில் மேலும் சில மொழிப்பதிவுகள் எதிர்காலத்திற் சேர்க்கப்படும்.

யாதும் ஊரே; யாவரும் கேளிர்

நிர்வாகம்
தமிழ்மணம்

Comments

9 Responses to “கேளிர் – தமிழ்மணம் பன்மொழித்திரட்டி”

 1. Mahesh on June 20th, 2007 11:42 pm

  This is excellent facility. Please provide new link / page for each of other languages other than tamil with English headings. We can recommend this to our other language friends. They may feel uncomfortable to popularise it if the page contains Tamil menus/headers etc on the top.

  thank you

 2. தமிழ்மணம் on June 20th, 2007 11:52 pm
 3. கோவி.கண்ணன் on June 21st, 2007 12:01 am

  கேளிர் திராவிட திரட்டியா ?

  தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகள் திரட்டப்படுகிறதே !

  :))

 4. செந்தழல் ரவி on June 21st, 2007 12:04 am

  ///This is excellent facility. Please provide new link / page for each of other languages other than tamil with English headings. We can recommend this to our other language friends. They may feel uncomfortable to popularise it if the page contains Tamil menus/headers etc on the top.///

  ரிப்பீட்டே

 5. ila on June 21st, 2007 12:42 am

  Why not english?

 6. Sridhar Venkat on June 21st, 2007 12:57 am

  சிறப்பான செய்தி.

  தமிழ்மணம் மென்மேலும் இதே போல் வளர வாழ்த்துக்கள்.

  தமிழ்மணத்தின் பின்னூட்டம் ஆங்கிலத்திலா???

 7. ரவிசங்கர் on June 21st, 2007 3:20 am

  நல்ல முயற்சி. பேரும் அருமை. மஹேஷ் குறிப்பிட்டுள்ள மாதிரி அந்தந்த மொழிக இடைமுகப்புகளுடன் தனித்தனி domainகளில் இதை நிறுவினால் இன்னும் கூடுதல் வரவேற்பு இருக்கும். telugu.kaelir.com, malayalam.kaelir.comனு subdomainகள் வைச்சும் செய்யலாம்.

 8. Vijayakumar on June 21st, 2007 8:11 am

  Congrats….
  What is next?
  Good Ideas and Great Work Team

 9. Bala Subra on June 26th, 2007 10:00 am

  if possible, a link can be given to Iniyan Transliteration Tool – இனியன் எழுத்துப்பெயர்ப்பு கருவி to enable conversion (similar to the PKBlogs link, given during blackouts)

Leave a Reply